இடுகைகள்

மாதராசிபலன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆனி மாத ராசி பலன் 2024 - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் மிகுந்த மாதமாக திகழப் போகிறது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கௌரவம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஒரு சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த காரியங்கள் விரைவிலேயே நிறைவேறும். தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும். செல்வ செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு சொத்து, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். - Advertisement - ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மாதமாக திகழப்போகிறது. பணம் சம்பாதிப்பது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். எந்த அளவுக்கு பணவரவு இருக்கிறதோ அதே அளவிற்க

ஜூன் மாத ராசி பலன் 2024 - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் மாதமாக திகழப்போகிறது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதில் சிறிது சிரமங்கள் ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் செலவுகளும் அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். புதிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். தன்னம்பிக்கை பிறக்கும். வேலையை பொருத்தவரை வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகரிக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மாதத்தின் நடுப்பகுதியில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகளும் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்குரிய வழிகளை மேற்கொள்வீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும். - Advertisement - ரிஷபம் ரிஷப ராசிக்காரர

வைகாசி மாத ராசி பலன் 2024 - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொட்டது தொடங்கும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கி குடும்ப ஒற்றுமை உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதனால் உயர் பதவி கிடைப்பதற்கு சம்பள உயர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு நல்ல லாபம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் தொழிலை முன்னேற்றுவதற்குரிய வாய்ப்புகளும் வந்து சேரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும். - Advertisement - ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆதாயம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படும். அதே சமயம் விரையங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். இதில் பெரும்பாலும

மே மாத ராசி பலன் 2024 - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். கனவுகள் நினைவாகும். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு திடீர் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கை சேரும். சொத்துக்கள் வாங்குவதற்குரிய யோகம் உண்டாகும். வேலையை பொருத்தவரை திறமையை நிரூபிக்கும் மாதமாக இந்த மாதம் திகழும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். இதனால் தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். - Advertisement - ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் ம