இடுகைகள்

sadam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெந்தயக் கீரை சாதம் செய்முறை | Vendhaya keerai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உடல் உஷ்ணம் ஆகிவிட்டது என்றதும் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட சொன்னார்கள். அதுவே இன்னும் கொஞ்சம் அதிகமாகி அதை முளைகட்டி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. அப்படி முளை கட்டுவதன் மூலம் நாம் பெறக்கூடிய கீரையை தான் வெந்தயக்கீரை என்று கூறுகிறோம். இந்த வெந்தயக்கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியதாகவும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கக் கூடியதாகவும் அதேசமயம் கொழுப்பை குறைக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் வெந்தயக் கீரையை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கும். பிரசவ வலியை தாங்கக்கூடிய சக்தி கிடைக்கும். அதே போல் மாதவிடாய் காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வலியையும் குறைக்க உதவுகிறது. இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகை வராமலும் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கண்பார்வை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நரம்பு தளர்ச்சியை முற்றிலும் நீக்குவதற்கும் சி

மொச்சை பருப்பு சாதம் செய்முறை | Mochai paruppu sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட புரதச்சத்து தானிய வகைகளில் பருப்பு வகைகளில் அதிக அளவில் கிடைக்கின்றன. அப்படி அதிக அளவில் கிடைக்கக்கூடிய பருப்பு வகைகளை வைத்து நாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சாதம் செய்து தருவதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள். அந்த வகையில் தான் இன்று நாம் மொச்சை பருப்பை வைத்து செய்யக்கூடிய ஒரு சாதத்தைப் பற்றி இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். மொச்சை கொட்டையில் நம்முடைய உடலுக்கு தேவையான அளவு புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் மினரல் போன்றவை இருக்கிறது. மேலும் இதில் விட்டமின் இ அதிக அளவில் இருக்கிறது. மொச்சைக்கொட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகள் குறைகிறது. இதனால் உடல் எடை வேகமாக குறையும். மேலும் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனை சரியாகும். மலச்சிக்கல் வராமல் தடுக்கப்படுகிறது. உடலில் இருக்கும் திசுக்களின் வளர்ச்சிக்கு மொச்சைக்கொட்டை உதவுகிறது. பெருங்குடல் புற்றுநோய் மற

தேங்காய் மாங்காய் சாதம் செய்முறை | Thengai mangai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் மதிய நேரத்தில் எப்போதும் போல் சாதம் குழம்பு காய்கறி என்று செய்து தருவதற்கு பதிலாக கலவை சாதத்தை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட கலவை சாதம் எப்பொழுதும் செய்வது போல் புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் என்று செய்யாமல் மங்களூரில் மிகவும் பிரபலமாக திகழக்கூடிய சாதத்தை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த சாதத்தின் பெயர் தான் தேங்காய் மாங்காய் சாதம். இந்த சாதத்திற்கு தொக்கு ஒருமுறை செய்துவிட்டால் போதும். நாம் நினைக்கும் பொழுதெல்லாம் சாதத்தில் கலந்து சாப்பிட்டு விடலாம். அந்த அளவிற்கு சுவையாகவும், அதேசமயம் பல நாட்கள் உபயோகப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இந்த தொக்கு திகழ்கிறது. இதை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் – 7 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 காஷ்மீரி மிளகாய் – 4 சீரகம் – ஒரு டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் வெள்ளை எள் -1

கற்கண்டு சாதம் செய்முறை | Karkandu sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - மிகவும் தெய்வீக மாதமாக திகழக்கூடிய மாதம் தான் ஆடி மாதம். அதிலும் குறிப்பாக அம்மன் வழிபாடு என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட அம்மனை வழிபடும் பொழுது அம்மனுக்கு பிடித்த மாதிரி இருக்கக்கூடிய பொருட்களை வைத்து வழிபாடு செய்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஆடி மாதம் செய்யக்கூடிய பிரசாதத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆடி மாதத்தில் எப்படி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு விசேஷமும் அதேபோல் ஆடி பௌர்ணமியும் விசேஷம்தான். அப்படிப்பட்ட ஆடி பௌர்ணமி அன்று மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்று செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாருக்கு கற்கண்டு பொங்கலை நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த நெய்வேத்தியத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். - Advertisement - தேவையான பொருட்கள் பச்சரிசி – ஒரு கப் கற்கண்டு – ஒரு கப் பால் – ஒரு கப் தண்ணீர் – 2 கப் குங்குமப்பூ – ஒரு சிட்டிகை உப்பு – ஒரு சிட்டிகை நெய் – 3 டேபிள் ஸ்பூன் முந்திரி – 10 திராட்சை