மாசாணி அம்மன் கோவில் | Masani Amman Temple Pollachi
[ad_1]
பொள்ளாச்சியில் உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் (Masani amman temple) . அந்த வரலாறு தெரிந்த கதை தெரியாத வரலாறு. இந்த பதிவில் நாம் காண இருப்பது பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு பக்கத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவில் வரலாறு உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் வரலாறுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களை அன்னையிடம் சொல்லி மாசற்ற மனதுடன் அன்னையை வேண்டுவோம் .இன்று நாம் காண இருப்பது பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு பக்கத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவில் வரலாறு உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் வரலாறு மாசாணி அம்மன் கோவில் – ஸ்தல வரலாறு சாதாரணமாக எல்லா அம்மன் ஆலயங்களிலும் அம்மன் அமர்ந்த கோலத்திலோ இருந்த கோலத்திலோ நிமிர்ந்து நின்ற கோலத்திலோ பார்த்து இருப்பீர்கள் .ஆனால் மாசாணியம்மன் மட்டும் 17 அடி நீளத்தில் படுத்து கிடப்பார். இந்த அம்மனுக்கு மயான அம்மன் என்றும் ஒரு பெயர் உண்டு. 17 அடி நீளத்தில் நெற்றியில் பெரிய பொட்டுடன் ஒற்றை ரூபாய் காயின் உடன் படுத்து கிடக்கும் அழகே தனி. இனி வரலாற்றைக் காண்போம். ராமாயண காலத்தில் கௌசிக மன்னர் ஆ