இடுகைகள்

இடல லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோள ரவா இட்லி செய்முறை | Corn Rava Idly Recipe in Tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களில் சிற்றுண்டி என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது இட்லி தோசை தான். அரிசி மாவில் செய்யப்படும் இட்லி தான் மிகவும் சுவையான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவும் கூட. என்ன தான் உடம்புக்கு நல்லது என்றாலும் தினமும் இதையே செய்து கொடுத்தால் சலித்து போகத் தான் செய்யும்.ஆகையால் எப்போதும் ஒரே போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக் கூடிய சோள ரவையில் ஒரு முறை இட்லி தோசை செஞ்சு கொடுத்து பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. வாங்க அந்த இட்லி எப்படி செய்யறதுன்னு இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் சோள ரவை – 1 கப்,தயிர் – 1 கப்,வெங்காயம் – 1,கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்,உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்,கடுகு – 1/2 ஸ்பூன்,உப்பு – 1/2 ஸ்பூன்,சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்,கேரட் – 1 துருவியது,வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது,பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது,கொத்தமல்லி – சிறிதளவு பொடியாக நறுக்கியது,எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன். - Advertis

2 நிமிஷத்துல சாம்பார் பொடி சேர்த்து ரொம்பவே வித்தியாசமான சட்னி ரெசிபி. இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு செமையா இருக்கும்.

படம்
[ad_1] - Advertisement - சட்னியை பொருத்த வரையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என வகை வகையாக உண்டு. இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் வித்தியாசமாக சாம்பார் பொடி சேர்த்து ஒரு சட்னி செய்யப் போகிறோம். இந்த சட்னி ரொம்பவே சுவையாக இருப்பதுடன் சுலபமாகவும் செய்து விடலாம் வாங்க. அந்த சிம்பிள் குயிக் சட்னி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். கார சட்னி செய்முறை இந்த சட்னி செய்ய மீடியம் சைஸ் வெங்காயம் இரண்டை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் மீடியம் சைஸ் தக்காளியாக இருந்தால் ஒன்று, பெரிய தக்காளியாக இருந்தால் பாதி மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு பச்சை மிளகாய் கீறி வைத்துக் கொள்ளுங்கள். - Advertisement - இப்போது மிக்ஸி ஜாரில் அரிந்து வைத்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இத்துடன் ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், அரை டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் வெல்லம் பத்து கறிவேப்பிலை இலை, இந்த சட்னிக்கு கருவேப்பிலை சேர்க்கும் போது அதன் சுவை பிரமாதமாக இருக்கும். இவை அனைத்தையும் சேர்த்து ஒரே ஒரு முறை அர

தயிர் இட்லி வித்தியமான சுவையில் சூப்பரானா புது ரெசிபி மிஸ் பண்ணாதீங்க

படம்
[ad_1] - Advertisement - பெரும்பாலும் காலை உணவிற்கு இட்லி தோசை என ஏதாவது ஒன்றை தான் செய்வோம் தோசை பொருத்த வரையில் சாப்பிட சாப்பிட ஊற்றி கொடுத்து விடுவோம். அதனால் அது மீதமாகும் வாய்ப்பு மிக குறைவு ஆனால் இட்லியை பொருத்த வரை எப்படியும் காலையில் செய்தால் மீந்து விடும் இதை இரவும் சாப்பிட முடியாது. அந்த கொஞ்ச இட்லியை வைத்து வேறு எதுவும் செய்ய முடியாமல் சில நேரங்களில் வீணாக தூக்கி கூட போட்டு விடுவோம். இனி இதுபோல காலையில் சுட்டு இட்லியில் மீந்த விட்டால் அதை வீணாக்காமல் ஒரு அருமையான தயிர் இட்லி ரெசிபி செய்து விடலாம். இந்த ரெசிபியை நீங்கள் ஒரு முறை செய்து பாருங்கள். இனி இதற்காகவே இட்லியை நீங்கள் காலையில் ஊற்றும் போது தனியாக எடுத்து வைத்து விடுவீர்கள். அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும் வாங்க தயிர் இட்லி எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம். - Advertisement - தயிர் இட்லி செய்முறை விளக்கம் இந்த இட்லி செய்ய முதலில் ஒரு பவுலில் அதிகம் புளிக்காத பிரஷ் ஆன தயிர் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து இந்த தயிரின் அளவிற்கு கால் பாதம் அளவு தண்ணீர்

பலாப்பழ இட்லி செய்முறை | Jack fruit idly recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - முக்கனிகளில் ஒன்றாக திகழக் கூடியது தான் பலாப்பழம். இது பலாப்பழ சீசனும் கூட. எங்கு திரும்பினாலும் பலாப்பழம் கிடைக்கும். பலாப்பழ சுவைக்கு அடிமை ஆகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதன் சுவை மிகவும் இனிப்பாக இருக்கும். ஆனால் இதை ஒரு அளவிற்கு மேல் தொடர்ச்சியாக சாப்பிட கூடாது என்று கூறுவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த பலாப்பழத்தை வைத்து சுவையான முறையில் ஏதாவது ஒன்றை செய்து தர வேண்டும் என்று நினைத்தால் மங்களூரில் பாரம்பரியமாக செய்யக்கூடிய உணவுப் பொருளை செய்து தரலாம். அந்த உணவுப் பொருள்தான் பலாப்பழ இட்லி. என்னது பலாப்பழத்தின் இட்லியா என்று நீங்கள் கேட்பது நன்றாக புரிகிறது. ஆம் பலாப்பழத்தை வைத்து எளிமையான முறையில் இட்லி செய்வது எப்படி என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பலாப்பழம் – 10 வெல்லம் – 1/2 கப் துருவிய தேங்காய் – 1/4 கப் ஏலக்காய் – 2 பச்சரிசி – 1/2 கப் உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில் பச்சரிசியை சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை