இடுகைகள்

poondu karuvepillai podi recipe லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூண்டு கருவேப்பிலை பொடி செய்முறை | Poondu karuveppillai podi recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை நம்முடைய உணவில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும். இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய அனைவரும் சந்திக்கக்கூடிய பெரும்பாலான நோய்களுக்கு உணவு பழக்க வழக்கங்களே காரணமாக திகழ்கின்றன. ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் கடைகளில் விற்கக்கூடிய தேவையற்ற பொருட்களை உண்ணுவதால் தான் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய ஒரு பொருளாக கருதப்படும் கருவேப்பிலையை வைத்து கருவேப்பிலை பொடி எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். கருவேப்பிலையில் அதிக அளவு இரும்புச் சத்து இருக்கிறது. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களும், தலைமுடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்களும், இரும்புச்சத்து குறைபாட்டால் கஷ்டப்படுபவர்களும், கண் கண்ணாடி அணிந்திருப்பவர்கள் என்று பல பேருக்கும் கருவேப்பிலை என்பது அருமருந்தாக திகழக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. மேலும் இந்த பொடியில் நாம் பூண்டை சேர்ப்பதால் பூண்டு உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழ