இடுகைகள்

Amman லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Madurai Meenakshi Amman Temple Praharam Special in Tamil

படம்
[ad_1] Madurai Meenakshi Amman Temple Praharam Special in Tamil 🛕 தமிழகத்தை அரசாண்ட மாமன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோவில்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. அவை ஒவ்வொன்றுக்கும் தனிச் சிறப்பு உண்டு. மதுரை மாநகரில் கட்டப்பட்டுள்ளதும், மூன்று திருச்சுற்றுக்களைக் கொண்டதுமான ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கும் ஒரு தனிச் சிறப்புண்டு. அதுவானது – 🛕 இறைவன் அல்லது இறைவி தெய்வத் திருக்கோலம் பூண்டு எழுந்தருளியுள்ளது மூலவர் கருவறை என்னும் கர்ப்பக்கிருகம். மூலவர் என்பது ஆதியானவர் அல்லது முதன்மையானவர் என்பதால் அக்கர்ப்பகிருகத்திற்கு மூலத்தானம் என்றச் சிறப்புப் பெயருண்டு. 🛕 அந்த மூலத்தானத்தைச் சுற்றிலுமாக உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்ட பிரகாரங்களை திருச்சுற்றுக்கள் என்பர். தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பெரும்பான்மையான திருக்கோவில்கள் மூன்று திருச்சுற்றுக்கள் என்னும் மூன்று பிரகாரங்களைக் கொண்டவை. 🛕 மூலத்தானத்தைச் சுற்றி வருவதற்தாக முதலாவது மதில் சுவருக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பகுதியை முதல் பிரகாரம் என்றும், இரண்டாவது மதில் சுவருக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பகுதியை இரண்டாம் ...

நயினாதீவு நாகபூஷணி அம்மன்: Nagapooshani Amman in Tamil

படம்
[ad_1] Nainativu Nagapooshani Amman History in Tamil அருள்மிகு நாகபூஷணி அம்மன் கோவில், நயினாதீவு, இலங்கை அருள்மிகு நாகபூஷணி அம்மன், தாய்  சக்தி தேவியின் ஒரு வடிவமாகும், நயினாதீவு, இலங்கையில் கோவில் கொண்டிருக்கும் அவர், தனது கணவர் சிவபெருமானைப் போலவே பாம்புகளை ஆபரணங்களாக அணிகிறார், மேலும் இது ஒரு பழங்கால கோவிலாகும். சிவன் இங்கு நயினார் என்றும், ஸ்ரீ நாக ருத்ர தேவ் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருவார்கள். வருடாந்திர திருவிழா தமிழ் மாதமான ஆனி மாதத்தில் (ஜூன் / ஜூலை) கொண்டாடப்படுகிறது, இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கலந்து கொள்வார்கள். புதிதாக புதுப்பிக்கப்பட்ட இந்த கோவிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்கள் உள்ளன. இக்கோவில் நயினை ஸ்ரீ நாகபூஷணி சுவர்ணாம்பாள் கோவில், ஸ்ரீ நாககுள தேவதா கோவில், ஸ்ரீ நாகபரிபழனி கோவில் மற்றும் ஸ்ரீ நாகசிவசக்தி அம்மன் கோவில் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நாகபூஷணி அம்மன் கோவில், தெய்வீக கட்டிடக் கலைஞர் ஸ்ரீ விஸ்வகர்...

பணவரவு அதிகரிக்க அம்மன் மந்திரம் | panavaravu athigarikka amman manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - இந்த உலகத்தில் பணம் இல்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. எதை செய்வதாக இருந்தாலும் அதற்கு அடிப்படையான தேவையாக பணம் திகழ்கிறது. அதனால் தான் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பணத்தை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி பணத்தை சம்பாதிப்பதற்காக ஓடிக்கொண்டு இருந்தாலும் பலருக்கும் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு என்பது ஏற்படுவது இல்லை. அப்படி ஏற்படாத நபர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடனில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்படி கடனால் பாதிக்கப்பட்டவர்களும் பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல் கஷ்டப்படுபவர்களும் கூற வேண்டிய ஒரு அம்மன் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். பணவரவு அதிகரிக்க அம்மன் மந்திரம் நாம் செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்றால் சரியான முயற்சிகளை விடாமல் செய்ய வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தெய்வத்தின் அருளும் பரிபூரணமாக கிடைக்க வேண்டும். அப்படி தெய்வத்தின் அருள் கிடைத்தால் மட்டுமே நாம் செய்யக்கூடிய முயற...

மாசாணி அம்மன் கோவில் | Masani Amman Temple Pollachi

படம்
[ad_1] பொள்ளாச்சியில் உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் (Masani amman temple) . அந்த வரலாறு தெரிந்த கதை தெரியாத வரலாறு. இந்த பதிவில்  நாம் காண இருப்பது பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு பக்கத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவில் வரலாறு உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் வரலாறுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களை அன்னையிடம் சொல்லி மாசற்ற மனதுடன் அன்னையை  வேண்டுவோம் .இன்று நாம் காண இருப்பது பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு பக்கத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவில் வரலாறு உலகப் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் வரலாறு மாசாணி அம்மன் கோவில் – ஸ்தல வரலாறு சாதாரணமாக எல்லா அம்மன் ஆலயங்களிலும் அம்மன் அமர்ந்த கோலத்திலோ இருந்த கோலத்திலோ நிமிர்ந்து நின்ற கோலத்திலோ பார்த்து இருப்பீர்கள் .ஆனால் மாசாணியம்மன் மட்டும் 17 அடி நீளத்தில் படுத்து கிடப்பார். இந்த அம்மனுக்கு மயான அம்மன் என்றும் ஒரு பெயர் உண்டு. 17 அடி நீளத்தில் நெற்றியில் பெரிய பொட்டுடன் ஒற்றை ரூபாய் காயின் உடன் படுத்து கிடக்கும் அழகே தனி. இனி வரலாற்றைக் காண்போம். ராமாயண காலத்தில் கௌசிக மன்னர் ஆ...