[ad_1]
வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீவைகுண்டம் (ஸ்ரீவைகுண்டம் கோவில் வரலாறு) நவதிருப்பதி 1 – வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருவைகுண்டம்கள்ளபிரான் திருக்கோயில் பெயர்:திருவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில் அமைவிடம் மாநிலம்:திருவைகுண்டம் மாவட்டம்:தூத்துக்குடி மாநிலம்:தமிழ்நாடு ,ஸ்ரீசோரநாதர் தாயார் :வைகுண்டவல்லி, பூதேவி உற்சவர் தாயார்:ஸ்ரீசோரநாயகி தீர்த்தம்:பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி ஆகமம்:பாஞ்சராத்ரம்மங்களாசாசனம் பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் மங்களாசாசனம் செய்தவர்கள்: நம்மாழ்வார் கட்டிடக்கலையும் தமிழ்நாடு மாநிலம் பண்பாடும்கட்டிடக்கலை இந்தியாவில் அமைந்துள்ள திராவிடக் கட்டிடக்கலை விமானம்: இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்திலுள்ளது. கோவில் அமைப்பு 9 நிலைகளும் 110 அடி உயரமும் உள்ளது இக்கோவிலின் ராஜக