லக்ஷ்மி நரசிம்ம கராவலம்பம்: Lakshmi Narasimha Karavalambam
[ad_1]
Lakshmi Narasimha Karavalamba Stotram லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் என்பது விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த பாடல். ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா விதமான ஆபத்துகளும் நீங்கி, சகல நலன்களும் உண்டாகும். Lakshmi Narasimha Karavalambam Lyrics in Tamil லட்சுமி நரசிம்மர் கராவலம்ப ஸ்தோத்திரம் ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணேபோகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தேயோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போதலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 1 || ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடிஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்திகாந்தலக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 2 || ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோருஜ்வாலா வலீபி ரதிதக்த தநூருஹஸ்யத்வத்பாத பத்மஸரஸீ சரணாகதஸ்யலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 3 || ஸம்ஸார ஜாலபதிதஸ்ய ஜகந்நிவாஸஸர்வேந்த்ரியார்த்த படிஷாஸ ஜ÷ஷாபமஸ்யப்ரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்யலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 4 || ஸம்ஸாரகூப மதிகோர மகாத மூலம்ஸம்ப்ர...