இடுகைகள்

special லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாகர்கோயில் ஸ்பெஷல் புளிக்கறி செய்முறை | nagarkovil special pulikari preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றார் போல் ஏதாவது ஒரு உணவு சிறப்பாக இருக்கும். அதிலும் ஒரு சில ஊர்களில் செய்யக்கூடிய உணவுப் பொருட்கள் மற்ற ஊர்களில் செய்யவே மாட்டார்கள். அதன் பெயர் கூட சற்று வித்தியாசமாகவே இருக்கும். அந்த பெயரை கூட கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். ஆனால் அதை செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ஒரு உணவாக திகழ்வதுதான் நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற திகழும் புளிக்கறி. இந்த குழம்பை நாம் ஒருமுறை வீட்டில் செய்து விட்டோம் என்றால் சாப்பிடுபவர்களுக்கும் திரும்ப சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். செய்பவர்களுக்கும் அது எளிமையாக இருக்கும். சரி இப்பொழுது புளிக்கறியை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் தெரிந்து கொள்வோம். - Advertisement - தேவையான பொருட்கள் புளி – நெல்லிக்காய் அளவு,தேங்காய் நறுக்கியது – ஒரு கப்,சின்ன வெங்காயம் – 8,சீரகம் – 1/2 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் – 4,மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,கத்திரிக்காய் – 2,உப்பு – தேவையான அளவு,...

Madurai Meenakshi Amman Temple Praharam Special in Tamil

படம்
[ad_1] Madurai Meenakshi Amman Temple Praharam Special in Tamil 🛕 தமிழகத்தை அரசாண்ட மாமன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோவில்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. அவை ஒவ்வொன்றுக்கும் தனிச் சிறப்பு உண்டு. மதுரை மாநகரில் கட்டப்பட்டுள்ளதும், மூன்று திருச்சுற்றுக்களைக் கொண்டதுமான ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கும் ஒரு தனிச் சிறப்புண்டு. அதுவானது – 🛕 இறைவன் அல்லது இறைவி தெய்வத் திருக்கோலம் பூண்டு எழுந்தருளியுள்ளது மூலவர் கருவறை என்னும் கர்ப்பக்கிருகம். மூலவர் என்பது ஆதியானவர் அல்லது முதன்மையானவர் என்பதால் அக்கர்ப்பகிருகத்திற்கு மூலத்தானம் என்றச் சிறப்புப் பெயருண்டு. 🛕 அந்த மூலத்தானத்தைச் சுற்றிலுமாக உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்ட பிரகாரங்களை திருச்சுற்றுக்கள் என்பர். தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பெரும்பான்மையான திருக்கோவில்கள் மூன்று திருச்சுற்றுக்கள் என்னும் மூன்று பிரகாரங்களைக் கொண்டவை. 🛕 மூலத்தானத்தைச் சுற்றி வருவதற்தாக முதலாவது மதில் சுவருக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பகுதியை முதல் பிரகாரம் என்றும், இரண்டாவது மதில் சுவருக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள பகுதியை இரண்டாம் ...

மார்கழி மாத சிறப்புகள் - Margazhi Month Special in Tamil

படம்
[ad_1] Margazhi Month Special in Tamil மார்கழி மாத சிறப்புகள் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. இதனை பீடுடை மாதம் என்று அழைப்பார்கள். இந்த சொல் நாளடைவில் திரிந்து பீடைமாதம் என்று வழக்கில் வந்துவிட்டது. பீடுடை மாதம் எனில் “சிறந்த, பெருமைவாய்ந்த, மதிப்புள்ள மாதம்” என்று பொருள். அதனால் அல்லவோ பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தான் அந்த மாதமாக இருப்பதாக பறைசாற்றியுள்ளார். உத்தராயணம், தக்ஷிணாயணம் காலத்தை கணக்கிடுவதற்கு என சில அளவு கோல்கள் உள்ளன. வருடம் அயனம், மாதம், பக்ஷம், வாரம் என்பவை நடைமுறையில் உள்ளன. ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் எனவும், இரண்டு அயனங்கள் எனவும் கணக்கிட்டுள்ளனர். இரண்டு அயனங்களும் முறையே உத்தராயணம், தக்ஷிணாயணம் என்று பெயர். “தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய” உள்ள ஆறு மாதங்களுக்கு உத்தராயணம் எனவும், “ஆடி மாதம் முதல் மார்கழி முடிய” உள்ள ஆறு மாதங்களுக்கு தக்ஷிணாயனம் எனவும் பெயர். மனித இனத்திற்கு கால அளவு உள்ளது போன்றே தேவர்களுக்கும் கால அளவு உண்டு. மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதாவது ஒரு பகல் ஒரு இரவு. தை மு...

காரைக்கால் ஸ்பெஷல் கட்டிச்சோறு செய்முறை | Karaikal special kattisoru recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - எங்காவது ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்புகிறோம் அன்றைய பொழுது நாம் ஏதாவது மதிய உணவிற்காக தயார் செய்ய வேண்டும் என்னும் பட்சத்தில் அந்த நேரத்தில் காய்கறிகள் எதுவுமே இருக்காது. அதுவும் குறிப்பாக தக்காளி கூட இல்லாத ஒரு சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்தவித காய்கறிகளையும் சேர்க்காமல் மிகவும் சுவையாக இருக்கக்கூடிய காரைக்காலில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகையான கட்டிச்சோரை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் தெரிந்து கொள்வோம். இந்த கட்டிச்சோரை செய்வதற்கு நமக்கு தக்காளி கூட தேவை இல்லை. இதற்கு தொட்டுக் கொள்வதற்கு அப்பளம், வடகம், சிப்ஸ், முட்டை, தயிர் பச்சடி என்று எதை வேண்டுமானாலும் நாம் வைத்துக் கொள்ளலாம். மிகவும் எளிதில் செய்யக்கூடிய இந்த கட்டிச்சோறு சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். - Advertisement - தேவையான பொருட்கள் அரிசி – 2 டம்ளர் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் உளுந்து – 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் வெங்காயம் – ஒன்று சின்ன வெங்காயம் – 100 கிராம் பூண்டு – 15 ப...