இடுகைகள்

nagarkovil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாகர்கோயில் ஸ்பெஷல் புளிக்கறி செய்முறை | nagarkovil special pulikari preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றார் போல் ஏதாவது ஒரு உணவு சிறப்பாக இருக்கும். அதிலும் ஒரு சில ஊர்களில் செய்யக்கூடிய உணவுப் பொருட்கள் மற்ற ஊர்களில் செய்யவே மாட்டார்கள். அதன் பெயர் கூட சற்று வித்தியாசமாகவே இருக்கும். அந்த பெயரை கூட கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். ஆனால் அதை செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ஒரு உணவாக திகழ்வதுதான் நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற திகழும் புளிக்கறி. இந்த குழம்பை நாம் ஒருமுறை வீட்டில் செய்து விட்டோம் என்றால் சாப்பிடுபவர்களுக்கும் திரும்ப சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். செய்பவர்களுக்கும் அது எளிமையாக இருக்கும். சரி இப்பொழுது புளிக்கறியை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் தெரிந்து கொள்வோம். - Advertisement - தேவையான பொருட்கள் புளி – நெல்லிக்காய் அளவு,தேங்காய் நறுக்கியது – ஒரு கப்,சின்ன வெங்காயம் – 8,சீரகம் – 1/2 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் – 4,மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,கத்திரிக்காய் – 2,உப்பு – தேவையான அளவு,...