சோயா கீமா மசாலா செய்முறை | soya keema masala seimurai in tamil
[ad_1]
- Advertisement - அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அந்த அசைவத்தின் மூலம் அதிக அளவில் புரதச்சத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சைவம் சாப்பிடுவதற்கு அந்த அசைவத்தில் கிடைக்கக்கூடிய புரதச்சத்து என்பது கிடைப்பது மிகவும் அரிது. அப்படி சைவப் பிரியர்களுக்கு சைவத்தில் புரதச்சத்து அதிகம் நிறைந்த பொருட்கள் ஒன்றாக திகழ்வதுதான் மீல் மேக்கர். இதில் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதச்சத்தில் பாதி அளவு இருக்கிறது என்று ஊட்டச்சத்து நிமிடங்கள் கூறுகிறார்கள். இதை எப்பொழுதும் போல் செய்யாமல் சற்று வித்தியாசமாக மட்டன் கீமா சுவையில் செய்து தரும்பொழுது சைவ பிரியர்களும் சரி அசைவ பிரியர்களும் சரி, இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த முறையில் நாம் சோயா கீமா மசாலா செய்தோம் என்றால் இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரியாணி, புலாவ் போன்ற அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள முடியும். மிகவும் சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சோயா கீமா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவ...