இடுகைகள்

thanjavur லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தஞ்சாவூர் ஒரப்பு அடை செய்முறை | Thanjavur orappu adai recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - தஞ்சாவூரின் தனித்துவம் வாய்ந்த ஒரு ரெசிபி இது. தஞ்சாவூர் ஒரப்பு அடை. இந்த பெயரை கேட்டாலே சில பேருக்கு நாக்கில் எச்சில் ஊரும். மொறுமொறுப்பாக இந்த அடையை சுட சுட சுட்டு, தேங்காய் சட்னி தொட்டு, சாப்பிட்டால் இந்த மழைக்கு அமிர்தம் போல இருக்கும். உங்களுக்கு இன்று இரவு என்ன சமைப்பது என்ற யோசனை இருந்தால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. தேவையான பொருட்கள்: - Advertisement - இட்லி அரிசி – 1 கப்பச்சரிசி – 1 கப்துவரம்பருப்பு – 2 கப்கடலைப்பருப்பு – 1 கப் கருப்பு உளுந்து – 1 கப்வரமிளகாய் – 10சோம்பு – 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு - Advertisement - சுரக்காய் துருவல் – 1/2 கப் கொத்தமல்லி தழை கருவேப்பிலை பொடியாக நறுக்கியது சிறிதளவுபொடியாக நறுக்கிய தேங்காய் பத்தை – 2 ஸ்பூன்பெருங்காயம் – 1/2 ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு மூன்று முறை நன்றாக கழுவி, நல்ல தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதற்கு மேலே ஊற வைத்தால் அடை மொறுமொ...

Papanasam thanjavur sivan temple |தஞ்சை பாபநாசம் 108 லிங்கம்

படம்
[ad_1] 108 லிங்கம் கோவில் (பாபநாசம் தஞ்சாவூர் சிவன் கோவில்) - கோயிலுக்குப் போனால், மூலஸ்தானத்தில் ஒரு சிவலிங்கத்தையோ, பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாகவோ சில லிங்கங்களையோ தான் தரிசித்திருப்பீர்கள். ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலத்தை தரிசித்திருக்கிறீர்களா? தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயிலுக்குச் சென்றால் இந்த தரிசனம் பெறலாம். சிவராத்திரி திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும். Papanasam thanjavur sivan temple history / பாபநாசம் ராமலிங்கேஸ்வரர் கோவில் தல வரலாறு: இலங்கையில் சீதையை மீட்ட, ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். ஆனாலும், ராவணனின் சகோதரர்கள் கரண், தூஷணன் ஆகியோரைக் கொன்ற தோஷம், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தார். தோஷம் நீங்க 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு வரச்செய்தார். அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் “ராமலிங்கசுவாமி’ என்ற பெய...