இடுகைகள்

நககம லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழு ஜென்ம பாவங்களை நீக்கும் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - ஒருவர் பிறப்பு எடுப்பதற்கு காரணமே அவர் முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினைகள் தான் என்பது நம்முடைய புராணங்களில் கூறப்பட்ட உண்மை. மேலும் அந்த பிறப்பில் நாம் அனுபவிக்க கூடிய கஷ்டங்கள் அனைத்திற்குமே முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்களும் கர்ம வினைகளுமே காரணமாக அமைகின்றன. ஒருவருக்கு ஏழு ஜென்மங்கள் இருக்கும் என்றும் ஏழாவது ஜென்மத்தில் அந்த ஏழு ஜென்மத்திலும் நாம் செய்த அனைத்து விதமான கர்ம வினைகளையும் போக்குவதற்குரிய கஷ்டங்களை அனுபவிப்போம் என்றும் கூறப்படுகிறது. அப்படி பல கஷ்டங்களை தரக்கூடிய முன் ஜென்ம பாவங்களை நீக்குவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவருடைய வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டதாக தான் மந்திரங்கள் திகழ்கின்றன. இந்த மந்திரங்களை நாம் உச்சரிக்கும் முறையை பொருத்தும் மாறுபடும். எந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை எப்பொழுது கூறினால் என்ன பலன் கிடைக்கும் என்று பல இருக்கின்றன. அவற்றுள் நம்முடைய பாவ வினைகளை நீக்குவதற்கு உதவக்கூடிய மந

மனபாரத்தை நீக்கும் முருகன் மந்திரம் | Mana parathai neekum murugan manthiram

படம்
[ad_1] - Advertisement - இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை யார் ஒருவர் முழு மனதோடு நினைத்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தீர்வதற்காகவும் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காகவும் பல வழிகளில் நாம் முருகப் பெருமானை வழிபாடு செய்வது உண்டு. அந்த வகையில் இந்த மந்திரம் குறித்த பதிவில் நம்முடைய மனப்பாரம் நீங்க சொல்ல வேண்டிய முருகனின் மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். எந்தவித படிப்பறிவும் இல்லாமல் தெய்வத்தின் பெயரை மட்டும் மனதார ஒரு முறை கூறினாலே அந்த தெய்வத்தின் அருள் என்பது கிடைக்கும் என்று புராணங்களில் பல கதைகள் கூறப்பட்டு இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது தெய்வத்திற்கே உரிய மந்திரங்களை முழு மனதோடு நாம் கூறினோம் என்றால் அதற்குரிய பலன் நமக்கு எந்த அளவுக்கு கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதனால்தான் பலரும் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். - Advertisement - மேலும் நாம் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம்