இடுகைகள்

சவரததர லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகா சிவராத்திரி - Maha Shivaratri in Tamil

படம்
[ad_1] சிவராத்திரி ஐந்து வகைப்படும்: நித்திய சிவராத்திரி பட்ச சிவராத்திரி மாத சிவராத்திரி யோக சிவராத்திரி மகா சிவராத்திரி Maha Shivaratri 2024 in Tamil மகா சிவராத்திரித் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி நாளில் வரும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் நாள் (மாசி மாதம் 6-ஆம் நாள்) மகா சிவராத்திரித் திருநாள். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் ஒரு அற்புத நிகழ்வு இது. அன்று மஹேசனே மனித உருவில் இறங்கி வந்து, பக்தர்களோடு கலந்து, உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜென்ம ஸாபல்யம் அளிக்கும் நாள். மக்களை நல்வழிபடுத்த, ஜீவ காருண்யத்தை பறைசாற்ற, வாழ்க்கை ரகசியத்தை அறியச்செய்ய, மனதில் நல்ல எண்ணங்கள் ஊற்றெடுக்க, பரம்பொருளால் ஏற்படுத்தபட்ட அதிசய தெய்வீக அமைப்பு இது. ‘அறிதலையும், புரிதலையும், உணர்தலையும், மறைதலையும்’ அன்று பரமேஸ்வரன் வாரி வழங்கும் தருணம். நம்மிடம் வேகம், விவேகம் என்ற இருதுருவமும் ஒன்றாகி எண்ணங்கள் பவித்திரமாகும் நேரம். அப்போது இந்த ஆதிகுருவின் அருளே பொருளாகும்.  சகல தோஷ நிவர்த்தியும் ஜென்ம ஸாபல்யமும் பெறலாம். ‘தன்னைப் படைத்தவனை பவித்திரமாக...

சிவராத்திரி பலன் வளம் தரும் ஐந்து வகை சிவராத்திரி

படம்
[ad_1] சிவராத்திரி ஐந்து வகைப்படும் 1.நித்ய சிவராத்திரி 2.பட்ச சிவராத்திரி 3.மாத சிவராத்திரி 4.யோக சிவராத்திரி 5.மஹா சிவராத்திரி 1.நித்ய சிவராத்திரி ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவ பூஜை செய்து ஒரு வருடத்தில் 24 சிவபூஜை புரிவது நித்ய சிவராத்திரி எனப்படும். 2.பட்ச சிவராத்திரி தைமாத கிருஷ்ண பட்ச பிரதமை முதல் பதிமூன்று நாட்கள் நித்யம் ஒரே வேளை பூஜித்து சதுர்த்தசியில் பூஜை செய்வது பட்ச சிவராத்திரி. 3.மாத சிவராத்திரி 1.மாசி கிருஷ்ண சதுர்த்தசி2.பங்குனி முதலில் வரும் திருதியை –3.சித்திரை கிருஷ்ண அஷ்டமி –4.வைகாசி முதல் அஷ்டமி5.ஆனி சுக்ல சதுர்த்தி –6.ஆடி கிருஷ்ணா பஞ்சமி7.ஆவணி சுக்ல அஷ்டமி –8.புரட்டாசி முதல் த்ரியோதசி –9.ஐப்பசி சுக்ல துவாதசி10.கார்த்திகை முதல் சப்தமி அஷ்டமியும் –11.மார்கழி இரு பட்ச சதுர்த்தசிகள்:-12.தை மாத சுக்ல திருதியை இவை மாத சிவராத்திரி . 4.யோக சிவராத்திரி சோம வாரத்தன்று அறுபது நாழிகையும் அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி. 5.மஹா சிவராத்திரி மாசி கிருஷ்ண சதுர்த்தசி மஹா சிவராத்திரி, சிவபெருமான் சிவராத்திரியின் மகிமையை ந...