இடுகைகள்

thengai chutney hotel style லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹோட்டல் தேங்காய் சட்னி சுவையின் ரகசியம்

படம்
[ad_1] - Advertisement - இருப்பதிலேயே ரொம்பவும் எளிமையான சட்னி இந்த தேங்காய் சட்னி. காலையிலேயே சட்டுபுட்டுன்னு சமையல் வேலையை முடிக்க தேங்காய் சட்னியை வைத்தாலே போதும். தேங்காய் சட்னியை என்னதான் விதவிதமான வகைகளில் முயற்சி செய்தாலும், அந்த ருசி வரமாட்டேன் என்கிறது என்பவர்களுக்கு, இந்த தேங்காய் சட்னியின் ரகசியம் தெரிந்தால் நீங்களும் அசத்தி விடுவீர்கள். ஹோட்டல் தேங்காய் சட்னி சுவையின் ரகசியம் என்ன? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்: தேங்காய் – அரை மூடி பச்சை மிளகாய் – 3 வறுத்த வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவிற்கு வறுத்த கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி – ஒரு இன்ச் சீரகம் – அரை ஸ்பூன் சின்ன வெங்காயம் – ரெண்டு உப்பு – தேவையான அளவிற்கு எலுமிச்சை சாறு – அரை மூடி அல்லது கெட்டி தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன். தாளிக்க தேவையானவை: - Advertisement - சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் உளுந்து – அரை ஸ்பூன் வரமிளகாய் – 1 கருவேப்பிலை – சிறிதளவு. தேங்காய் சட்னி செய்முறை விளக