இடுகைகள்

meen varuval masala in tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹோட்டல் சுவை மீன் மசாலா ரெசிபி

படம்
[ad_1] - Advertisement - அடிக்கடி மீன் வாங்கி சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கு மசாலா தயாரிப்பது ஒரு சவாலாக இருக்கும். எப்படி மசாலா தயாரித்தாலும் எண்ணெயில் பிரிந்து விடுகிறது என்று புலம்புபவர்களுக்கு, இந்த ஒரு ரெசிபி வரப் பிரசாதமாக இருக்கப் போகிறது. கொஞ்சம் கூட எண்ணெயில் ஒட்டாமல் ஹோட்டலில் கொடுப்பது போலவே அருமையான சுவையில் எப்படி மீன் மசாலா தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். மீன் வறுக்க தேவையான மசாலா பொருட்கள் : தனி மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்மிளகு, சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்உப்பு – தேவையான அளவுகருவேப்பிலை – 2 கொத்துமல்லித்தழை – சிறிதளவுசமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் - Advertisement - மீன் வறுவல் செய்முறை விளக்கம் : எந்த மீன் வகையான மீன் ஆக இருந்தாலும் அதை செதில்கள் எல்லாம் நீக்கி உள்ளிருக்கும் கழிவுகளை எல்லாம் அகற்றி நன்கு கல் உப்பு போட்டு தேய்த்து சுத்தம் செய்து ஒரு முறை மஞ்சள் கலந்த நீரில் அல...