இடுகைகள்

ஆரககயமன லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரோக்கியமான வாழைத் தண்டு சட்னி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - இயற்கையிலேயே நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய பல நோய்களை தீர்க்கக் கூடிய அற்புதமான பொருட்களாக திகழ்கின்றன. அவற்றில் இருக்கக்கூடிய சத்துக்கள் ஒவ்வொன்றும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட சத்து மிகுந்த பொருட்களில் ஒன்றாக திகழ்வது தான் வாழைத்தண்டு. வாழைத்தண்டை வைத்து எப்படி சட்னி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் இருக்கிறது. இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மேலும் வாழைத்தண்டில் விட்டமின் பி6, இரும்புச்சத்து போன்றவை இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதயம் மற்றும் உடல் தசைகள் வலுப்பெறவும் உதவுகிறது. மேலும் வாழைத்தண்டை ஜூஸாக செய்து சாப்பிடும் பொழுது சிறுநீரக கற்கள் கரையும் என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகி

ஆரோக்கியமான கருப்பு லட்டு செய்முறை | Black laddu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - அன்றைய காலத்தில் நம்முடைய சமையலறையே மருத்துவ அறையாகவும் திகழ்ந்தது. காரணம் நம் உடலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்வதற்குரிய பொருட்கள் சமையல் அறையில் தான் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் சமையல் அறையை விட மிகவும் அதிகமான அளவு மருந்து மாத்திரைகளை உணவாக எடுத்துக் கொண்டு வருகிறோம். இதனால் நமக்கு நோய்கள் நீங்குமா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் நீங்காது என்று தான் கூற வேண்டும். ஆனாலும் நோயை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். மேலும் இந்த மருந்துகளை நாம் உட்கொள்வதால் நமக்கு பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. இவை அனைத்தையும் நீக்குவதற்கு வருமுன் காப்போம் என்ற விதிப்படி ஆரோக்கியமான உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். அப்படி ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நாம் சாப்பிட செய்து கொடுத்தாலும் அதை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு செய்து கொடுக்கக் கூடிய ஒரு லட்டுவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். இந்த லட்டுவை தினமும் ஒன்று என்ற வீதம் எடுத்துக்கொண்டு வந்தா

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்காக காலையில் கொடுக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான பானம்.

படம்
[ad_1] - Advertisement - இந்த காலத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பானத்தை வழங்க வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் கடைக்கு சென்று ஹார்லிக்ஸ், பூஸ்ட், போன்விடா என்று பல சத்து மாவு பொடிகளை வாங்கி வந்து தருகிறார்கள். அதில் என்னென்ன கலந்து இருக்கிறது அதனால் என்ன பலன் ஏற்படும் என்பதை முழுமையாக அருந்திடாமல் செய்கிறார்கள். அதை தவிர்த்து விட்டு நாமே வீட்டில் இந்த மாதிரி மால்ட் தயார் செய்யலாம். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஏபிசி மால்ட் எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம். பொதுவாக ஏபிசி ஜூஸ் என்று அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆப்பிள், பீட்ரூட், கேரட் இது மூன்றையும் சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால் அதனால் உடம்பிற்கு பல ஆரோக்கியங்கள் மேம்படுகின்றது என்றும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்தவித நோய் தாக்குதலும் இன்றி நலமாக வாழ முடியும் என்றும் அனைவருக்கும் தெரியும். இதே ஆப்பிள், கேரட், பீட்ரூட்டை வைத்து அற்புதமான ஒரு மால்ட்டை நாம் தயார் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் தினமும் நாமும், நம் குழந்தைகளும் டீ, காபி என்பதற்கு பதிலாக இந்த மால்டை அருந்தலாம். - Advertisement

அழகான முகத்தையும் ஆரோக்கியமான தலைமுடியையும் பெற உதவும் பயோட்டின் பவுடர்

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு தான் நம்முடைய தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும் நம்முடைய முக அழகும் சிறப்பாக இருக்கும். இளமையான தோற்றத்தை பெற வேண்டும் என்பவர்கள் தங்களுடைய உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். இப்படி ஆரோக்கிய குறைப்பாட்டினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்குவதற்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய ஒரு பயோட்டின் பவுடரை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவருடைய முடி ஆரோக்கியத்திற்கும் முக அழகிற்கும் தேவையான அனைத்து விதமான சத்துக்களையும் கொண்டதுதான் பயோட்டின் பவுடர். இந்த பயோட்டின் பவுடரை கடைகளிலிருந்து நாம் வாங்குவதற்கு பதிலாக நாமே நல்ல தரமான பொருட்களாக பார்த்து வாங்கி வீட்டிலேயே தயார் செய்து வைத்துக் கொண்டால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அதைப் கொடுத்து அனைவரையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும். இந்த பயோட்டின் பவுடரை எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்வோம். - Advertisement - முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொண்டு அதில் அரை கப் அளவிற்கு பா