இடுகைகள்

nallathunadakkamanthiram லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மே மாதத்தில் நல்லது நடக்க சொல்ல வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு நாள் திதி இவற்றுக்கெல்லாம் எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே போல் ஒவ்வொரு மாத பிறப்பிற்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு மாதம் பிறக்கும் நாளில் நாம் ஒரு சில தெய்வங்களை வணங்குவதன் மூலம் அந்த மாதம் முழுவதும் சிறப்பான பலனை பெற முடியும். அப்படியான ஒரு சூட்சும வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். மே மாதத்தில் நல்லது நடக்க மந்திரம் மே ஒன்றாம் தேதியானது சித்திரை மாதத்தில் துவங்கும். சித்திரை என்றாலே அது சூரிய பகவானுக்குரிய மாதமாக தான் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த மாதத்தில் தான் அக்னி நட்சத்திரம் துவங்கும் சூரியன் உக்கிரமாக இருக்கும். இந்த நேரத்தில் நாம் சொல்லக் கூடிய இந்த மந்திரமானது சூரிய பகவானை குளிர்விக்கும் விதமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. - Advertisement - இதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்பங்களையும் நீக்கி நல்லது நடக்கக் கூடிய யோகங்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இந்த மந்திர வழிபாட்டை மே மாதம் முதல் தேதி அன்று துவங்