காரசாரமான காரச்சட்னி ரெசிபி | Karasaramana kara chutney recipe
 
  [ad_1]
                                    - Advertisement -      காரசாரமாக பார்ப்பதற்கே அட்டகாசமாக இருக்கக் கூடிய இந்த கர்நாடகா ஸ்டைல் கார சட்னி செய்வதற்கு ரொம்பவே ஈஸி தான். இட்லி, தோசை, ஊத்தாப்பம் போன்றவற்றுக்கு சூப்பரான, சரியான காம்பினேஷனாக இருக்கக் கூடிய இந்த ஹோட்டல் ஸ்டைல் கர்நாடகா கார சட்னி வீட்டிலேயே எப்படி சுலபமான முறையில் தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள போகிறோம்.  கர்நாடகா ஸ்டைல் கார சட்னி செய்ய தேவையான பொருட்கள் : கடலை எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்  பெரிய வெங்காயம் – மூன்று தக்காளி – இரண்டு காஷ்மீரி மிளகாய் – 12 பூண்டு பற்கள் – நான்கு கல் உப்பு – தேவையான அளவு  தாளிக்க : - Advertisement -     எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்  கடுகு – அரை ஸ்பூன்  உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன் கடலை பருப்பு – ஒரு ஸ்பூன் சீரகம் – ஒரு ஸ்பூன்  கருவேப்பிலை – ஒரு கொத்து  பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன். கர்நாடகா ஸ்டைல் காரச் சட்னி செய்முறை விளக்கம் : கர்நாடகா ஸ்டைல் கார சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளு...