இடுகைகள்

மக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குரு ராகவேந்திரர் ஒரு மகா ஞானேந்திரர்: Guru Raghavendra

படம்
[ad_1] ஞானம், தைரியம் மற்றும் சிறந்த ஆன்மீக சக்திகள் நிறைந்தவராதலால்  குரு ராகவேந்திரர் சிறந்த ஞானேந்திரர். அசுர குருவான சுக்ராச்சாரியார் மற்றும் தேவ குரு பிரகஸ்பதி பகவானுக்கு இணையான சக்தியும் அறிவும் குரு ராகவேந்திரரிடம் உள்ளது. பிரம்மா தனது தெய்வீக உதவியாளரான சங்குகர்ணனை பூமியில் சில பிறவிகள் எடுக்குமாறு சபித்தபோது, சங்குகர்ணன் மிகவும் கவலையடைந்து, அவரது  முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தனது குருவான பிரம்மாவிடம் கேட்டுக் கொண்டார். ஆனால், பிரம்மா சிரித்த முகத்துடன் பதிலளித்துள்ளார். “சங்குகர்ணா”, என் சாபத்தைப் பற்றிக் கவலைப்படாதே, ஏனெனில் அது விஷ்ணுவின் விருப்பமாகக் கருதி, நான் வேண்டுமென்றே உனக்குக் கொடுத்தது. உன்னதமான பிறவிகளை எடுப்பதன் மூலமும், “குரு ராகவேந்திரரா க” இந்த பூமியில் அவதாரம் எடுக்கப் போகிறீர்கள். நீங்கள் தேவலோக தேவ குரு, பிரகஸ்பதி மற்றும் அசுர குரு சுக்ராச்சாரியாருக்கு சமமாக கருதப்படுவீர்கள், எனவே, நீங்கள் பூமியில் பிறவி எடுப்பதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை”. சங்குகர்ணனுக்கு வழங்கப்பட்ட சாபத்தின்படி, பூமியில் சில உன்னதமான பிறப்புகளை எடுத்த பிறகு...

மகா சிவராத்திரி - Maha Shivaratri in Tamil

படம்
[ad_1] சிவராத்திரி ஐந்து வகைப்படும்: நித்திய சிவராத்திரி பட்ச சிவராத்திரி மாத சிவராத்திரி யோக சிவராத்திரி மகா சிவராத்திரி Maha Shivaratri 2024 in Tamil மகா சிவராத்திரித் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி நாளில் வரும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் நாள் (மாசி மாதம் 6-ஆம் நாள்) மகா சிவராத்திரித் திருநாள். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் ஒரு அற்புத நிகழ்வு இது. அன்று மஹேசனே மனித உருவில் இறங்கி வந்து, பக்தர்களோடு கலந்து, உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜென்ம ஸாபல்யம் அளிக்கும் நாள். மக்களை நல்வழிபடுத்த, ஜீவ காருண்யத்தை பறைசாற்ற, வாழ்க்கை ரகசியத்தை அறியச்செய்ய, மனதில் நல்ல எண்ணங்கள் ஊற்றெடுக்க, பரம்பொருளால் ஏற்படுத்தபட்ட அதிசய தெய்வீக அமைப்பு இது. ‘அறிதலையும், புரிதலையும், உணர்தலையும், மறைதலையும்’ அன்று பரமேஸ்வரன் வாரி வழங்கும் தருணம். நம்மிடம் வேகம், விவேகம் என்ற இருதுருவமும் ஒன்றாகி எண்ணங்கள் பவித்திரமாகும் நேரம். அப்போது இந்த ஆதிகுருவின் அருளே பொருளாகும்.  சகல தோஷ நிவர்த்தியும் ஜென்ம ஸாபல்யமும் பெறலாம். ‘தன்னைப் படைத்தவனை பவித்திரமாக...

வேண்டிய வரம் தரும் மகா சங்கடஹர சதுர்த்தி மந்திரம்

[ad_1] வேண்டிய வரம் தரும் மகா சங்கடஹர சதுர்த்தி மந்திரம் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%99/

வேண்டியது கிடைக்க சனி மகா பிரதோஷ மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - சிவனை வழிபடுவதற்கும் அவர் அருளை பெறுவதற்கும் நாம் வழிபட உகந்த நாள் திரியோதசி திதி வரக்கூடிய நாள். இன்று திதி வரக்கூடிய நாளை தான் நாம் பிரதோஷ தினமாக வழிபட்டு வருகிறோம். இது மாதத்தில் இரண்டு முறை வரும் அதை வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷம் என சொல்வார்கள். இந்த பிரதோஷ வேளையில் சிவபெருமானை தரிசனம் செய்வது நம்முடைய பாவங்கள் நீக்கி புண்ணிய பலனை பெற்றுத் தரும் என்பது ஐதீகம். இந்தப் பிரதோஷமானது அது வரக் கூடிய நாட்களை பொறுத்து அதற்கான பலன்கள் அமையும். திங்கட்கிழமையில் வந்தால் சோமவார பிரதோஷம் வியாழக்கிழமையில் வந்தால் குபேர பிரதோஷம் வெள்ளிக்கிழமையில் வந்தால் சுக்கிர பிரதோஷம் என அந்தந்த நாட்களுக்கு ஏற்றவாறு பிரதோஷத்தின் பலன்கள் மாறுபடும். அந்த வகையில் சனிக்கிழமையில் வரக் கூடிய பிரதோஷம் மகா பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. - Advertisement - அந்த வகையில் சனிப்பிரதோஷத்த தினத்தன்று சிவபெருமானை நாம் வழிபட்டால் அது பல வருடங்கள் சிவபெருமானின் விரதம் இருந்து வழிபட்டதற்கான பலனை தரும் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் தான் மற்ற அனைத்து பிரதோஷங்களில் விட சனிப்பிரதோஷம்...