இடுகைகள்

பசசட லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெண்டைக்காய் பச்சடி செய்முறை | Vendaikai pachadi recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - திருமணத்தில் செய்யக்கூடிய சமையலுக்கு என்று தனி ருசி இருக்கும். அதிலும் சில குறிப்பிட்ட காய்கறிகளை இது போன்ற திருமண விழாக்களில் சாப்பிட்டுவிட்டு அதே போல் வீட்டிலும் தயார் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். எப்படி செய்தாலும் வீட்டில் அந்த சுவை வருவது மிகவும் கடினமாகவே இருக்கும். இதே போல் தான் இன்றைய சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கல்யாண வீடுகளில் செய்யக்கூடிய வெண்டைக்காய் பச்சடியை எப்படி நம்முடைய வீட்டில் செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம். வெண்டைக்காயில் பல நன்மைகள் இருக்கின்றன. வெண்டைக்காயை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. இது செரிமானத்திற்கு உதவி செய்யும். நார்ச்சத்து இதில் அதிக அளவில் இருக்கிறது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கும், புற்றுநோயை தடுப்பதற்கும், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதற்கும் உகந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த வெண்டைக்காய் கல்லீரலை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் கண் நோய்கள் எதுவும் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. மேலும் இதய நோய்களிடம் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. - Advertisement - தேவையான பொருட்கள் எண்ணெய்

பாவக்காய் பச்சடி செய்முறை | pavakkai pachidi seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - பாகற்காய் என்றதும் ஐயோ அது கசப்பாக இருக்கும் என்று இந்தக் காயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் இந்த காயில் பல அற்புதமான மருத்துவ குணம் நிறைந்து இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு இந்த பாகற்காய் பெரிதும் துணை புரிகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைக்கு நல்ல தீர்வாக திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைப்பதற்கும் பாகற்காய் மிகவும் உதவுகிறது. இதில் ஆன்டிஆக்சைடு அதிகம் இருப்பதால் ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்ற ஆற்றல் மிக்கதாக திகழ்கிறது. மேலும் பாகற்காயை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண், தோல், தசைகள், நரம்பு மண்டலங்கள் போன்றவை அனைத்தும் சீராக செயல்படும். இந்த பாகற்காயை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இனிப்பாக எப்படி பாவக்காய் பச்சடி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பாகற்காய் – 1/4 கிலோவெங்காயம் – 2புளி – எலுமிச்சை அளவுநாட்டு சர்க்கரை – 50