இடுகைகள்

கடஙக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேரளா ஸ்டைலில் நெய் பாயாசத்தை சுவையா இப்படி செஞ்சு குடுங்க.

படம்
[ad_1] - Advertisement - பெரும்பாலும் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் இனிப்பு வகைகளை கட்டாயமாக செய்வோம். அப்படி செய்யும் இனிப்பில் முக்கியமான இடத்தை பெறுவது எப்போதுமே பாயாசம் தான். நாம் எப்போதும் அரிசி பாயாசம், சேமியா, பால் பாயாசம் என வகை வகையாக செய்வோம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இந்த கேரளா ஸ்பெஷல் நெய் பாயாசத்தையும் இனி வீட்டில் விசேஷ நாட்களில் செஞ்சு அசத்தலாம் என்பதை பற்றி இந்த சமையல் குறித்த குறிப்பில் பார்க்கலாம். கேரளா ஸ்பெஷல் நெய் பாயாசம் செய்முறை இந்த பாயாசம் செய்ய சிகப்பரிசியை தான் பயன்படுத்த வேண்டும். அதில் செய்யும் போது தான் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் சிகப்பு அரிசி ஒரு கப் அளவு எடுத்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக அலசிய பிறகு தான் இதை. சமைக்க பயன்படுத்த வேண்டும் - Advertisement - இப்போது குக்கரில் ஒரு கப் சிகப்பு அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். விசில் முழுவதுமாக இறங்கும் வரை இந்த அரிசி குக்கரில் இருக்கட்டும் அப்போது தான் சரியான பதத்தில் வெந்து வரும். இந்த அரிசி வேகம் பதம் ஆனது கைய

உங்க குட்டீஸ்க்கு ஒரு முறை இப்படி வித்தியாசமா கேரட் சிப்ஸ் பண்ணி குடுங்க

படம்
[ad_1] - Advertisement - வீட்டில் நாம் என்ன தான் வகை வகையாக சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகளுக்கென தனியாக ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து வைத்தே ஆக வேண்டும். இல்லை என்றால் அவர்கள் கடைகளில் கிடைக்கும் நொறுக்கு தீனிகளை வாங்கி ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்வார்கள். இந்த விஷயத்தில் நாம் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும். அப்படி குட்டீஸ்க்கு கொடுக்க ரொம்பவே சுலபமான அதே நேரத்தில் அவர்களின் ஆரோக்கியத்திற்கு எந்த கேடும் விளைவிக்காத வகையில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் ரெசிபியான கேரட் சிப்ஸ் பற்றி தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் கேரட் – 1/4 கிலோகடலை மாவு – 2 ஸ்பூன்அரிசி மாவு – 2 ஸ்பூன்கான்ஃபிளவர் மாவு – 1 ஸ்பூன்கரம் மசாலா – 1/2 ஸ்பூன்மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்உப்பு – 1/2 ஸ்பூன்எண்ணெய் பொறிக்க – தேவையான அளவு செய்முறை இந்த சிப்ஸ் செய்ய முதலில் கேரட்டை இரண்டு புறமும் நறுக்கி தோல் சீவி ஒரு முறை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வாழைக்காய் சீவும் செய்வதில் கேரட்ட