இடுகைகள்

சனன லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காளிகாம்பாள் கோவில் சென்னை | சென்னை காளிகாம்பாள் கோயில்

படம்
[ad_1] சென்னை அருள்மிகு காளிகாம்பாள் கோயில் (Kalikambal temple chennai history, timings and location) பற்றிய சில தகவல்கள்... Kalikambal Temple History காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் அனைத்து வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும். தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது. சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சம் கிடைக்கும் என்பார்கள்.அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமப்பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வு, மோட்சமும் கிடைக்கும். காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும். காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். அன்னை காளிகாம்பாளிடம் பாரதியார் போன்று உரிமையோட

சென்னா புலாவ் செய்முறை | Chena pulao recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் மதியத் உணவை தர வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்தாலும் அது திரும்ப வீட்டிற்க்கே வந்து அந்த உணவுப் பொருள் வீணாகிவிடும். அப்படி அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய உணவுப் பொருட்கள் பல இருந்தாலும் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை தருவதுதான் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படி சத்து மிகுந்த ஒரு மதிய உணவாக கருதப்படக்கூடிய சென்னா புலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். கொண்டைக்கடலையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இதை நாம் சுண்டலாக செய்து கொடுத்தால் சாப்பிடும் அளவைவிட இப்படி மதிய உணவுடன் சேர்த்துக் கொடுக்கும் பொழுது அதை குழந்தைகள் விரும்பி எந்தவித தடையும் சொல்லாமல் சாப்பிடுவார்கள். - Advertisement - தேவையான பொருட்கள் கொண்டைக்கடலை – 250 கிராம் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – 2 டீஸ்பூன் பிரியாணி இலை – 3 கிராம்பு – 4 பாஸ்மதி அரிசி – 300 கிராம் நெய் – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 2 டே