இடுகைகள்

இன்றையராசிபலன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்றைய ராசிபலன் – 18 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலையிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். கவனக்குறைவாக செய்யக்கூடிய வேலைகளில் பிழைகள் உண்டாகும். இதனால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சின்ன சின்ன பொருள் இழப்புகள் ஏற்படும். ஜாக்கிரதையாக இருங்கள். உங்களுடைய உடைமைகளை நீங்களே பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பேருந்தில் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் ஜாக்கிரதை. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன கஷ்டம் இருக்கும். எதிரிகள் உங்களை மனது நோக்கம் படி பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்கள் கூட இன்று எதிரிகள் ஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனதிற்கு பிடித்தவர்களிடம் முன் கோபத்தை காட்ட வேண்டாம். மற்றபடி வேலை தொழில் எல்லாவற்றிலும் சுமூகமான போக்கை நிலவும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். எல்லா வேலையிலும் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். குறித்த நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய வேலைகளை முடித்துக் கொடுப்பீர்கள். இதனால் பாராட்டுகள

இன்றைய ராசிபலன் – 17 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக வசூல் ஆகாத கடன் தொகை வசூல் ஆகும். சொத்து பிரச்சனை தீரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பாகும். ஏதோ ஒரு வகையில் பணம் காசு நிறைய கையில் பார்க்கலாம். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகத்தோடு இருப்பீர்கள். கொடுத்த வேலையை கொடுத்த நேரத்திற்குள் முடித்துக் கொடுத்து நல்ல பெயரும் வாங்குவீர்கள். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். வந்த சிக்கல் வந்த வழி தெரியாமல் சரியாகிவிடும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு அமைதியை கொடுக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரலாம். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. கவனக்குறைவோடு வேலை செய்பவர்கள் மேலதிகாரிகளிடம் திட்டுவாங்க வாய்ப்பு இருக்கிறது. ஜாக்கிரதை தொழிலில் முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்க கூடாது. - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம

இன்றைய ராசிபலன் – 16 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடங்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். விடுமுறை நாள் என்பதால் இன்று வீட்டிலேயே நிம்மதியாக ஓய்வெடுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் பிரச்சனை வந்தால் கூட வாக்குவாதம் செய்ய வேண்டாம். கணவன் மனைவி யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லவும். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சவுகரியமான நாளாக இருக்கப் போகின்றது. நல்ல ஓய்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு கிடைக்கும். நல்ல தூக்கம் இருக்கும். சந்தோஷமாக இந்த நாளை கடந்த செல்வீர்கள். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். மனைவி குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை பரிசாக வாங்கிக் கொடுப்பீர்கள். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிர

இன்றைய ராசிபலன் – 15 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். எல்லா வேலையையும் சரியான நேரத்தில் பக்காவாக முடித்துக் கொடுத்து விடுவீர்கள். நீங்கள் உங்களுடைய வேலையை செய்வது மட்டுமல்லாமல், உங்களுடன் இருப்பவர்களையும் வாழ்க்கையில் மேலே உயர்த்தி விட வேண்டும் என்று சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீங்கள், அடுத்தவர்கள் கண்ணுக்கு தெய்வமாக கூடிய நாள் இது. அடுத்தவர்கள் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைக்க இன்று ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் இல்லாத அமைதியான நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் விலகும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிக்கலாக இருந்த தடைகள் எல்லாம் விலகும். புதிய முதலீட்டை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கை துணை சப்போர்ட்டாக இருப்பார்கள். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் அதிகமாக இருக்கும். நிறைய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். சுப செலவுகள் இருக்கு

இன்றைய ராசிபலன் – 14 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். எல்லா வேலையையும் பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு நிறைய நேரத்தை செலவு செய்வீர்கள்‌. மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைபட்டு வந்த சுபகாரிய பேச்சுகள் மீண்டும் நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல ஓய்வு இருக்கும். மாமியார் மருமகள் உறவில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் தீரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பெருசாக இன்று எந்த பிரச்சனையும் இருக்காது. எல்லா வேலையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடிந்துவிடும். வாகனத்தில் செல்லும்போது கொஞ்சம் கவனத்தோடு இருக்கவும். மேலதிகாரிகளிடம் பேசும் போதும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்த்து பேச வேண்டாம். முன்கோபட வேண்டாம். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் இன்று கூடுதல் நன்மையை பெறுவீர்கள். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கும். கணவன் மனைவிக்கு

இன்றைய ராசிபலன் – 13 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பெயரும் புகழும் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். நன்மை நடக்கக்கூடிய நாள் இது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சினைக்கு மேல் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் எல்லா பிரச்சினையையும் சமாளிக்கும் தெம்பை கடவுள் உங்களுக்கு கொடுத்திருப்பான். விடாமுயற்சியை கைவிடாதீர்கள். நிச்சயம் விஸ்வரூப வெற்றி கிடைக்கும். தொழிலில் சின்ன சின்ன தடங்கல்கள் தடைகள் வரத்தான் செய்யும். அதையெல்லாம் தாண்டும் போது தான் வெற்றி வாகை சூட முடியும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்

இன்றைய ராசிபலன் – 11 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். சந்தோஷமாக உங்களுடைய வேலைகளை எல்லாம் செய்து முடிப்பீர்கள். டென்ஷன் எதுவும் பெருசாக இருக்காது. குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்புகள் இருக்கும். இரண்டு பேர் வேலையை மொத்தமாக நீங்கள் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இதனால் உடல் சோர்வு ஏற்படும். தலைவலி வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. நிறைய தண்ணீர் குடிங்க. டென்ஷன் ஆகாமல் ரிலாக்ஸ் ஆக உங்களுடைய வேலையை பார்க்கவும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருப்பவர்களின் அன்பும் அனுசரணையும் உங்களுக்கு கிடைக்கும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பொறுமையாக இருப்பீங்க. எதிலும் அவசரப்பட மாட்டீர்கள். யாராவது சண்டை போட வந்தாலும் அதிலிருந்து விலகிச் செல்ல

இன்றைய ராசிபலன் – 10 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முக்கியமான விஷயத்தில் மறதி ஏற்படும். எப்படி தான் இதை மறந்தோம் என்றே தெரியாது. ஆனால் கட்டாயம் செய்ய வேண்டிய வேலையை, செய்வதற்கு மறக்க வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருங்கள். இப்படி உங்களுடைய மறதியின் மூலம் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. முக்கியமான விஷயம் என்றால் ஒரு பேப்பர் பேனாவை எடுத்து எழுதி வையுங்கள். மொபைல் போனில் அலாரம் வையுங்கள். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உங்களுடைய நாள் கடந்து செல்லும். வேலையிலும் நிம்மதியாக இருப்பீர்கள். தொழிலிலும் நல்ல லாபத்தை பார்ப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். பிள்ளைகளின் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற ஆசைகள் செலவை அதிகரிக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள், கையில் இருக்கும் பணத்தை அனாவசியமாக செலவு செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக

இன்றைய ராசிபலன் – 09 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகத்தோடு எல்லா வேலையையும் செய்வீர்கள். வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். மனதில் இருந்த கவலைகளை எல்லாம் இறக்கி வைத்து விடுவீர்கள். கடவுள் உங்களுக்கான ஆசீர்வாதத்தை வழங்குவார். வேலை செய்யும் இடத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் இருக்கும். உங்களுடைய பகை பெருசாகும். தேவையில்லாத பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை எதிரிகளை குறைவாக எடை போடாதீர்கள். தொழிலிலும் பார்ட்னர்களிடம் கவனமாக இருங்கள். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் குறை கூறும் பழக்கத்தை மட்டும் விட்டு விடுங்கள். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மணமகிழ்ச்சியோடு இந்த நாளை கடந்து செல்விகள். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பி

இன்றைய ராசிபலன் – 08 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். வேலை தேடி கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். மனசு சந்தோஷமடையும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். தெரிந்தவர்கள் நண்பர்கள் உங்களுடைய பிரச்சனைக்கு உதவி செய்வார்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் வந்து போகும். உடனே வாழ்க்கையில் துவண்டு போகக்கூடாது. பிரச்சனைகளை எதிர் கொண்டு போராடக்கூடிய துணிவை வர வைத்துக் கொள்ளுங்கள். கடவுள் உங்கள் பக்கம் இருக்கின்றார். நிச்சயம் நல்லது நடக்கும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பாதீங்க. விடா முயற்சியை மேற்கொள்ளுங்கள். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்ய முடியாது. இதனால் வாழ்க்கையில் சின்ன பின்னடைவு வரலாம். இருந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. இதையெல்லாம் அனுபவ பாடங்களாக எடுத்துக் கொள்ளுங்கள். ப

இன்றைய ராசிபலன் – 07 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அலட்சியமாக பண விஷயங்களை கையாள கூடாது. குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் கமெண்ட் பண்ணாதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை கிடையாது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல்கள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அனாவசியமாக யாரிடமும் வாக்குறுதி கொடுக்காதீங்க. இந்த நேரத்திற்குள் இந்த வேலையை முடித்து தருவதாக கமிட்மெண்ட் பண்ணாதீங்க. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு உண்டாகும். எந்த வேளையிலும் முழு கவனம் செலுத்த முடியாது. இதனால் முன்கோபம் அதிகமாக வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. மு

இன்றைய ராசிபலன் – 06 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதியான நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். அடுத்தவர்கள் உங்களை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு திறமைகள் வெளிப்படக்கூடிய நாள் இது. எதிரிகளின் முன்பு தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இன்று உங்களிடம் போட்டி போட்டு யாராலும் ஜெயிக்க முடியாது. சந்தோஷம் இரட்டிப்பாக கூடிய நாளாக இருக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவு இருக்கும்‌. மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும், சமாளித்துக் கொள்ளும் தெம்பு இருக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். வெளியூர் வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தகுதிக்கு மீறிய விஷயங்களை செய்து சாதிப்பீர்கள். இதனால் உங்களுடைய தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். வ

இன்றைய ராசிபலன் – 05 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் சரியான நேரத்தில் சரியான முறையில் அக்கறை காட்ட முடியாது. இதனால் சின்ன பின்னடைவு ஏற்படும். உடனே கவலைப்படாதீங்க. பிரச்சனைகளை சரி செய்வதற்கு உண்டான வழியை தேடுங்கள். நிச்சயம் கடவுள் உங்களுக்கு துணையாக நிற்பார். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தேவையில்லாத சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். யாரேனும் வந்து பிரச்சனை செய்தால் கூட நீங்கள் சுமூகமாக பேசுவது எதிர்காலத்திற்கு நன்மையை செய்யும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். தொழிலில் சின்ன சின்ன முட்டுக்கட்டைகள் வரும். எல்லாவற்றையும் பொறுமையாக கடந்து செல்வது நன்மை தரும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் கூடுதலாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். நண்பர்கள்

இன்றைய ராசிபலன் – 04 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனைக்கும் நல்லதொரு முடிவு எடுக்க முடியாது. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலைகளில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். அலட்சியப் போக்கோடு எந்த வேலையும் செய்யக்கூடாது. புதிய முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த, லாபமான நாளாக இருக்கும். நீண்ட நாள் கடன் தொல்லையில் இருந்து வெளி வருவீர்கள். வாரா கடன் வசூல் ஆகும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தலை குனிந்து நின்ற இடத்தில், தலை நிமிர்ந்து கேள்வி கேட்கும் அளவுக்கு வாழ்க்கை தரம் உயரும். அந்தஸ்து உயரும், சந்தோஷம் இரட்டிப்பாகும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். நீண்ட நாள் சொத்து பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும். தீராத குழப்பத்தில் இருந்து வெளி வருவீர்கள். நிம்மதியான

இன்றைய ராசிபலன் – 03 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதுசாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த நல்ல காரியங்கள் இன்று நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். கடன் பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆக்கபூர்வமான விஷயங்கள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நிறைய முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எல்லா இடங்களிலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகி ஒற்றுமை ஏற்படும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். அதை சரியான முறையில் செலவு செய்வதற்கு தயாராகிக் கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதா

இன்றைய ராசிபலன் – 02 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகளை வீழ்த்தும் நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய வெற்றியைப் பற்றி பெருமையாக ஊரே பேசும். சந்தோஷத்தில் மனது துள்ளி குதிக்கும். இந்த விடுமுறை நாளை என்ஜாய் பண்ணுவீங்க. குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் சின்ன சின்ன ஐடியாக்களை எல்லாம் அறிமுகப்படுத்தி பெரிய அளவில் லாபம் காண்பீர்கள். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன விஷயத்தில் கூட அக்கறையோடும் கவனத்தோடும் இருப்பீர்கள். அதற்கு காரணம் உங்களை ஊக்கப்படுத்த ஒரு நண்பரோ அல்லது உறவோ, இன்று உங்க கூடவே இருப்பாங்க. நீங்க எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இதுநாள் வரை இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சனை சரியாகும். மனசு லேசாகும். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அதிகமான ஆர்வம் இருக்கும். எல்லா வேலையிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு என்று கொடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்து பாராட்டும் வ

இன்றைய ராசிபலன் – 01 ஜூன் 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வருமானத்தை உயர்த்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தேவையில்லாத நண்பர்கள் தானாக உங்களை விட்டு விலகி விடுவார்கள். உங்கள் வாழ்க்கையில் இனி வரக்கூடிய காலம் நல்ல காலம் ஆக அமையும். பிரச்சனைகளை கண்டு துவண்டு போகாதீர்கள். எதிர்த்து நின்றால் எதிரி தூர சென்று ஓடி விடுவான். எதிரியை கண்டு அனாவசிய பயம் தேவையில்லை. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த ஏற்றத்தாழ்வுகள் விலகும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் இருந்து வந்த சின்ன சின்ன இடர்பாடுகள் நீங்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ்ந்தது உயரக்கூடிய நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மரியாதை உங்களைத் தேட

இன்றைய ராசிபலன் – 31 மே 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். எந்த ஒரு சலனமும் இல்லாமல் உங்களுடைய நாள் நகர்ந்து செல்லும். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நல்ல முன்னேற்றம் இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். அடுத்தவர்களுடைய கஷ்டத்தை புரிந்துகொண்டு தேடிப்போய் உதவி செய்வீர்கள். இரவு நிம்மதியான உறக்கத்தை பெறுவீர்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும் அதையெல்லாம் சுலபமாக கடந்து செல்வீர்கள். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான நிறைய புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெற்றியும் காண்பீர்கள். தொழில் சின்ன சின்ன தடைகள் விலகி முன்னேற்ற பாதையில் செல்லும். கூடுதல் லாபத்தை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பதட்டம் இல்லாத நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே முடித்து விடுவீர்கள். வே

இன்றைய ராசிபலன் – 30 மே 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற எதிரிகள் தானாக உங்களை விட்டு விலகி விடுவார்கள். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் அமைதியாக இருப்பீர்கள். எந்த அளவுக்கு பெரிய பிரச்சனை வந்தாலும் அதை சுமூகமாக சரி செய்து விடுவீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமை வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகளும் கிடைக்கும். நிறைய பேருக்கு நல்லது செய்யக்கூடிய வகையில் சிந்தித்து செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து வாழக்கூடிய நாளாக இருக்கும். அதாவது எதிரிகள் முன்பு வெற்றி அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ச

இன்றைய ராசிபலன் – 29 மே 2024

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு சிக்கலான விஷயத்திற்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. அதனால் புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அனுபவ சாலிகளிடம் கலந்தாலோசித்து பேசி ஒரு முடிவுக்கு வருவது நன்மையை கொடுக்கும். ஆரோக்கியத்தில் சிக்கல் ஏற்படும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து மன நிம்மதி பெறுவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். தொழிலில் புதிய முதலீட்டின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தடைப்பட்டு வந்த சுபகாரிய பேச்சுக்கள் மீண்டும் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கும் இன்று நல்ல செய்தி கிடைக்கும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். எல்லா வேலைகளையும் சுற