இடுகைகள்

அட லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தஞ்சாவூர் ஒரப்பு அடை செய்முறை | Thanjavur orappu adai recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - தஞ்சாவூரின் தனித்துவம் வாய்ந்த ஒரு ரெசிபி இது. தஞ்சாவூர் ஒரப்பு அடை. இந்த பெயரை கேட்டாலே சில பேருக்கு நாக்கில் எச்சில் ஊரும். மொறுமொறுப்பாக இந்த அடையை சுட சுட சுட்டு, தேங்காய் சட்னி தொட்டு, சாப்பிட்டால் இந்த மழைக்கு அமிர்தம் போல இருக்கும். உங்களுக்கு இன்று இரவு என்ன சமைப்பது என்ற யோசனை இருந்தால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. தேவையான பொருட்கள்: - Advertisement - இட்லி அரிசி – 1 கப்பச்சரிசி – 1 கப்துவரம்பருப்பு – 2 கப்கடலைப்பருப்பு – 1 கப் கருப்பு உளுந்து – 1 கப்வரமிளகாய் – 10சோம்பு – 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு - Advertisement - சுரக்காய் துருவல் – 1/2 கப் கொத்தமல்லி தழை கருவேப்பிலை பொடியாக நறுக்கியது சிறிதளவுபொடியாக நறுக்கிய தேங்காய் பத்தை – 2 ஸ்பூன்பெருங்காயம் – 1/2 ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு மூன்று முறை நன்றாக கழுவி, நல்ல தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதற்கு மேலே ஊற வைத்தால் அடை மொறுமொ...

சுடச்சுட சுவையான இன்ஸ்டண்ட் அடை தோசை

படம்
[ad_1] - Advertisement - ஒரே மாதிரியான தோசையை சுட்டு போர் அடித்துப் போனவர்களுக்கு, இந்த அடை தோசை வித்தியாசமான சுவையுடன் உங்களுக்கு ரொம்பவும் பிடித்தமானதாக மாறப் போகிறது. எல்லா விதமான சட்னி, சாம்பாருடன் பொருந்தக் கூடிய இந்த தோசையை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். கேரட், பீட்ரூட் எல்லாம் சேர்த்து சுடச்சுட சூப்பரான முறையில் எப்படி இந்த அடை தோசையை ஈசியாக செய்வது? என்பதைத்தான் தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவு மூலம் பார்க்க இருக்கிறோம். அடை தோசை செய்ய தேவையான பொருட்கள்: ரவை – ஒரு கப் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் தயிர் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சீரகம் – ஒரு ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – ஒன்று துருவிய கேரட் – அரை கப் துருவிய பீட்ரூட் – அரை கப் கருவேப்பிலை – ஒரு கொத்து நறுக்கிய மல்லித்தழை – அரை கைப்பிடி மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு அடை தோசை செய்முறை விளக்கம்: அடை தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு...

முளைகட்டிய பயறு அடை செய்முறை | Mulaikattiya payaru adai recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் இருக்கும் பலருக்கும் சத்துக் குறைபாடு என்பது அதிக அளவில் இருக்கிறது. இதற்கு காரணம் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் இருப்பது தான். அதிலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்றால் அதனால் அவர்களுடைய உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இப்படி அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கப்படாமல் சீராக இருக்க வேண்டும் என்றால், அவர்களுடைய வளர்ச்சிக்கு தேவையான அளவு சத்துக்கள் கிடைக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான சத்துதான் புரத சத்து. இந்த புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடியது பயறு வகைகளில் தான். அதிலும் குறிப்பாக முளைகட்டிய பயறு வகைகளில் அதிக அளவில் புரத சக்தி இருக்கிறது. முளைகட்டிய பயிறு வகைகளை எந்த வடிவில் நாம் செய்து கொடுத்தாலும் அதை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அந்த முளைகட்டிய பயறை வைத்து அடை தோசை செய்து தரும் பொழுது அதை என்னவென்று தெரியாமலேயே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு அடை தோசை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Adver...