இடுகைகள்

dopamine meaning in tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வழி | Way to be happy forever

படம்
[ad_1] - Advertisement - ஒரு சிலர் எப்பொழுதும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். எப்படி அவர்களால் மட்டும் இது சாத்தியம் ஆகிறது? என்று யோசிப்போம். இதற்கு காரணம், அவர்கள் மூளையில் சுரக்கக் கூடிய “டோபமைன்” என்னும் சுரப்பி தான். மனிதனுடைய மகிழ்ச்சியுடன் நேரடியாக தொடர்பு கொண்டது இந்த “டோபமைன்” சுரப்பி. இது மூளையில் ஆழமாக சுரக்கக் கூடிய ஒரு நரம்பிய கடத்தி. இது சமநிலையில் இருந்தால் தான் மனிதன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். இது அளவிற்கு அதிகமானாலும் அல்லது குறைந்தாலும் கஷ்டம் தான். மனிதன் ஒரு விஷயத்திற்கு அடிமையாக இருப்பதற்கும் இந்த சுரப்பி தான் காரணம் என்கிறது அறிவியல். எந்த விஷயத்திற்கும் அடிமைப்படாமல் அதில் இருந்து மீண்டு சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் இருக்க என்ன வழி? என்னும் ஆரோக்கியம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம். - Advertisement - எப்பொழுதெல்லாம் டோபமைன் அதிகம் சுரக்கும்? நாம் நமக்கு பிடித்த விஷயங்களை ஆர்வமுடன் செய்யும் பொழுது இந்த சுரப்பி அதிகம் சுரக்கிறது. அதனால் தான் நாம் மகிழ்ச்ச...