இடுகைகள்

gulab jamun seimurai லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குலோப் ஜாமுன் உடையாமல் செய்யும் முறை

படம்
[ad_1] - Advertisement - பண்டிகை என்றாலே பலகாரங்கள் இருந்தால் தான் அமர்க்களமாக இருக்கும். அந்த வகையில் தீபாவளி வந்து விட்டாலே ரொம்பவும் ஈசியாக வீட்டிலேயே நாம் தயாரிப்பது குலோப் ஜாமுன், அதிரசம், முறுக்கு போன்றவை தான். இந்த காலத்து தாய்மார்கள் அனைவரும் குழந்தைகளுக்கு விரும்பி தீபாவளிக்கு செய்யும் குலோப் ஜாமுன், விரிசல் விழுகிறது சரியாக வருவதில்லை உடைந்து போகிறது என்று புலம்புகிறார்கள். குலோப் ஜாமுன் விரிசல் விழாமல் தயாரிப்பது எப்படி? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். குலோப் ஜாமுன் விரிசல் வராமல் இருக்க: முதலில் நாம் தேர்ந்தெடுக்கும் குலாப் ஜாமுன் மாவு சரியானதாக இருக்க வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் குலோப் ஜாமுன் மாவு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எம்.டி.ஆர் குலோப் ஜாமுன் மாவு ஆரம்பத்தில் புதிதாக செய்பவர்களுக்கு மிகச் சரியான தேர்வாக இருக்கும். இதில் ரொம்பவே சுவையாக உடையாமல் உருண்டையாக தயாரிக்க முடியும். - Advertisement - முதலில் குலாப் ஜாமுன் மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டியவுடன் தண்ணீரை அப்படியே முழுவதுமாக