இடுகைகள்

gravy லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எளிமையான காலிஃப்ளவர் கிரேவி செய்முறை | Califlower gravy recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - சப்பாத்தி, பூரி இதற்கு எப்பொழுதும் உருளைக்கிழங்கை வைத்து கிரேவி செய்வதற்கு பதிலாக நடுவில் உருளைக்கிழங்கிற்கு பதிலாக காலிஃப்ளவரை வைத்து கிரேவி செய்து கொடுத்துப் பாருங்கள். காலிஃப்ளவரின் எப்போதும் காலிஃப்ளவர் 65 என்று செய்வதற்கு பதிலாக இப்படி அவ்வப்பொழுது கிரேவியாகவும் செய்து கொடுக்க சுவை வேறுபாட்டின் காரணமாக அதிக அளவில் சாப்பிட ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட காலிஃப்ளவர் கிரேவியை எப்படி எளிமையான முறையில் சுவையுடன் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். காலிஃப்ளவரை வீட்டிற்கு வாங்கி வந்த உடனேயே அனைவரும் சொல்வது காலிஃப்ளவர் 65 செய்து கொடுக்க சொல்லி தான். முடிந்த அளவிற்கு நம்முடைய வீட்டில் மிளகாய்த் தூள் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கும் பலகாரங்களை செய்வதை தவிர்ப்பது நல்லது. இதனால் அதிக அளவில் கொழுப்பு சத்து ஏற்படுமே தவிர்த்து மற்றபடி இருக்கக்கூடிய சத்துக்கள் குறைவதற்குரிய வாய்ப்புகள் தான் அதிகமாக இருக்கும். அதை தவிர்த்து விட்டு இப்படி கிரேவியாக செய்து கொடுத்தோம் என்றால் அதன் சத்துக்கள் ஓரளவாவது நம்முடைய உடலில

வெங்காயத் தொக்கு ஊறுகாய் செய்முறை | Onion gravy pickle recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வெங்காயம் இல்லாத சமையலை நம்மால் யோசித்துக் கூட பார்க்க முடியாது. அந்த வெங்காயம் மலிவான விலையில் கிடைக்கும் பொழுது அதை நாம் உபயோகப்படுத்திக் கொண்டோம் என்றால் இல்லத்தரசிகளுக்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். சட்னி செய்ய முடியாத நேரத்தில் இந்த ஊறுகாயை வைத்து சாப்பிடலாம். குழம்பு செய்யாத நேரத்தில் சாப்பாட்டுடன் சேர்த்து பிணைந்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள எதுவும் இல்லை என்னும் பட்சத்தில் இந்த வெங்காய ஊறுகாயை வைத்து சாப்பிடலாம். இவ்வளவு அற்புதம் நிறைந்த இந்த வெங்காய ஊறுகாயை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். வெங்காயத்தில் குறைந்த அளவு கலோரி தான் இருக்கிறது. ஆனால் விட்டமின்கள், தாதுக்கள், ஆன்ட்டிஆக்சைடுகள் போன்றவை அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், ஃபோலிக் அமிலம், மக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர் போன்ற சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. வெங்காயத்தை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்றவை நீங்கும். நோய

முளைகட்டிய கொள்ளு கிரேவி செய்முறை | Mulaikattiya kollu gravy recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய முன்னோர்கள் அவர்களுடைய காலத்தில் பயறு வகைகளை அதிக அளவில் சேர்த்துக் கொண்டார்கள். அதிலும் குறிப்பாக பயறுகளை அப்படியே சேர்க்காமல் அதை முளைகட்டி பிறகு சேர்த்துக் கொண்டார்கள். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சாதாரண பயறை சாப்பிடுவதை விட முளைகட்டிய பயறை சாப்பிடுவதில் அதிக அளவு சத்துக்கள் மிகுந்திருக்கிறது என்பதுதான். அதனால்தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அந்த வகையில் கொள்ளை முளைகட்டி செய்யக்கூடிய கிரேவியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். கொள்ளை சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்துவார்கள். இதில் விட்டமின்கள், புரதச்சத்துக்கள், இரும்புச்சத்து போன்ற அனைத்தும் இருக்கிறது. கடினமான உழைக்கும் நபர்கள் கொள்ளை சாப்பிடுவதன் மூலம் அவர்களுடைய உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். மேலும் தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கும் இது உதவுகிறது. கொள்ளை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் விரைவிலேயே உடல் எடை குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுநீரக கற்களை கரைக்கிறது. விந்து அணுக்கள் அதி