இடுகைகள்

ஸ்தோத்திரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பண வரவை அதிகரிக்கும் மகாலட்சுமி மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - நாம் அனைவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக தான் பல விதங்களில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். இதற்கு முக்கியமான காரணம் இந்த உலகத்தில் பணம் இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிலைதான். எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஒரு சிலர் மட்டுமே பணத்தை சம்பாதிக்க முடியும். சம்பாதித்த பணத்தை தங்கள் கைவசம் சேமிப்பாக வைத்துக் கொள்ள ஒரு சிலரால் மட்டுமே முடியும். பலருக்கும் அவர்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பணவரவு என்பது ஏற்படாது. அதையும் மீறி ஏற்பட்டாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் வீண் விரயமாக மாறிவிடும். அப்படிப்பட்டவர்கள் தினமும் உச்சரிக்க வேண்டிய மகாலட்சுமியின் ஒரு வரி மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். மகாலட்சுமி மந்திரம் பண வரவை அதிகரிப்பதற்கு உதவக்கூடிய தெய்வங்களுள் முதன்மையான தெய்வமாக திகழக்கூடியவர் மகாலட்சுமி என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் அருள் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவர்களுக்கு பணம் மட்டுமல்லாமல் அனைத்து விதமான செல்வங்களும் ...

அழிந்து வரும் ஜடாமாஞ்சில் பயன்கள்

படம்
[ad_1] அழிந்து வரும் ஜடாமாஞ்சில் பயன்கள் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2/?feed_id=4087&_unique_id=679039f0553fe

கோரிக்கை நிறைவேற பரிகாரம் | Korikkai niraiver in Tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏதாவது ஒரு விஷயம் என்பது தேவைப்படும். அது பணமாக இருக்கலாம், பொருளாக இருக்கலாம், வேலையாக இருக்கலாம், படிப்பாக இருக்கலாம், திருமணம், குழந்தை பாக்கியம் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை பெறுவதற்கான முயற்சியையும் நாம் செய்வோம். அப்படி செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றி அடைவதற்காக இறைவனிடம் வழிபாடும் செய்வோம். அப்படி செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். எந்த ஒரு விஷயம் நமக்கு தேவையோ அந்த விஷயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இறைவனிடம் கோரிக்கை வைப்பது உண்டு, இதை வேண்டுதல் என்று கூட கூறலாம். நம்முடைய இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும், குலதெய்வம் எதுவாக இருந்தாலும் இந்த முறையில் நாம் பரிகாரம் செய்யும் பொழுது அந்த கோரிக்கை என்பது விரைவிலேயே நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை நாம் வைக்கக்கூடிய நாள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி ஒன்றாம் தேதி இந்த முறையில் நாம் கோரிக்கை வைத்தோம்...

கிருத்திகை நட்சத்திரத்தில் கூற வேண்டிய முருகன் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - நாம் அனைவருமே அன்றாடம் நாம் தொடங்கக்கூடிய நாள் நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதற்காக தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். ஒவ்வொருவரும் அவர்களுடைய குலதெய்வத்தை வழிபாடு செய்வதைப் போலவே இஷ்ட தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்வார்கள். இதோடு அன்றைய தினத்தில் என்ன திதி இருக்கிறது? என்ன நட்சத்திரம் இருக்கிறது? அதற்குரிய தெய்வம் எது? என்பதை பார்த்தும் சிறப்பு வழிபாடுகளை செய்வது உண்டு. அந்த வகையில் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. அன்றைய நாளில் முருகப்பெருமானை நினைத்து எந்த மந்திரத்தை கூறினால் வேண்டிய வரம் கிடைக்கும், கஷ்டங்கள் தீரும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முருகன் மந்திரம் கலியுகத்தின் தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்றும் பலரது இஷ்ட தெய்வமாகவும், குலதெய்வமாகவும் அருள் பாலிக்கிறார் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த காலகட்டத்தில் பலவிதமான அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய தெய்வமாகவும் முருகப்பெருமான் திகழ்கிறார். முழு மனதோடு முருகப்பெருமானை வழிபாடு செய்...

Kalasa Pooja Mantra in Tamil

படம்
[ad_1] Kalasa Pooja Mantra in Tamil கலச பூஜை முக்கியமானது. இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும். கலசம் வைக்கும் சுத்தமான செம்புப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நான்கு பக்கங்களிலும் சந்தனக் கீற்று போட்டு குங்குமப் பொட்டு அழுத்தி வையுங்கள். மலர்ச்சரத்தை எடுத்து அதன் கழுத்தில் சுற்றுங்கள். முன்னதாக உயரமாகப் பீடம் அமைக்க வேண்டும். முதலில் உதிரிப் புஷ்பங்களில் அர்ச்சனை செய்து கொண்டே பூஜையை ஆரம்பியுங்கள். ஓங்கும் குருப்பியோம் நம- கங்கணபதியே நம-தூம்துர்க்காயை நம-க்ஷம ஷேந்திர பாலாய நம-ஆதாரசக்தியே நம- மூலப் பிரகிருதியே நம ஆதிகூர்மாயை நம-ஆனந்தாய நம- பிருத்வியை நம- ஸ்வேத க்ஷச்ராயை நம-ஐஸ்வர்யாயை நம-வைராக்கியாய நம- ஓம் நமோ பகவதேசகல சக்தி யுக்தாய அனந்தாய மகாயோக பீடாத்மனே நம. இந்த மந்திரங்களை ஜெபித்துக் கொண்டே கலசத்தின் மீது அட்சதை போடவேண்டும். கையால் கலசத்தின் வாயை மூடவேண்டும். இப்பொழுது கலசத்தை பீடத்தின் நடுநாடகமாக வைக்க வேண்டும். இனி கலசபூஜைக்குரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும் அப்பொழுது உங்கள் எண்ணங...

புத்திசாலித்தனத்துடன் சிறப்பான வாழ்க்கை வாழ | Puththisalithanathudan vazha pariharam

படம்
[ad_1] - Advertisement - வாரத்தில் ஏழு நாட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் என்பது இருக்கும். அந்த கிழமையில் வரக்கூடிய நல்ல நாட்களும் அந்த கிரகங்களின் ஆதிக்கத்தில் தான் செயல்படும். அந்த வகையில் ஜனவரி மாதம் 1ஆம் தேதி என்பது புதன்கிழமை தொடங்குகிறது. புதன் கிழமை என்பது புதன் பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. புதன் பகவான் ஞான காரகனாக திகழ்கிறார். அப்படிப்பட்ட புதன் பகவானை நாம் இந்த முறையில் ஜனவரி ஒன்றாம் தேதி எந்த முறையில் வழிபாடு செய்தால் நமக்கு சிறப்பான புத்திக் கூர்மையும் சிறந்த வாழ்க்கையும் அமையும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் நன்றாக படிக்கிறார், நல்ல பேச்சாற்றலுடன் திகழ்கிறார், சிறந்த ஓவியராக திகழ்கிறார், விளையாட்டில் சிறந்து விளங்குகிறார் என்று ஏதாவது ஒரு துறை ரீதியாக சிறப்பாக செயல்படுகிறார் என்றால் அவருக்கு புதன் பகவானின் ஆதிக்கம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம...

வேண்டுதலை நிறைவேற்றும் சிவ வசிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் சிவபெருமான் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிரபஞ்ச பேராற்றலை படைத்த சிவப்பெருமானிடம் நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று வேண்டினால் அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. அந்த வேண்டுதலைப் பொருத்தும் நாம் வேண்டும் முறையை பொருத்தும் நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. அவரை முழுமனதோடு நம்பி நாம் செய்யக்கூடிய மந்திர ஜெபமானது வேண்டுதலை விரைவிலேயே நிறைவேற்றுமாம். அப்படி சிவபெருமானை நினைத்து கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். சிவ வசிய மந்திரம் நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் என்பது இருக்கும். அந்த வேண்டுதல் நியாயமான வேண்டுதலாக இருக்கும் பட்சத்தில் அதை முன்வைத்து நாம் வழிபாடு செய்யலாம். அப்படி வழிபாடு செய்யும்பொழுது சாதாரணமாக செய்யாமல் மந்திர வழிபாட்டை மேற்கொண்டோம் என்றால் அதற்குரிய பலன் விரைவிலேயே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு அதிசக்தி வாய்ந்த சிவபெருமானை வசியம் செ...

கோடி புண்ணியம் தரும் சிவ மந்திர வழிபாடு

படம்
[ad_1] - Advertisement - நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலிலும் நமக்கு நன்மைகளும் உண்டாகும், அதே சமயம் தீமைகளும் உண்டாகும். அப்படி தீமைகள் ஏற்படும் பொழுது அதனால் நம்முடைய கர்ம வினைகள் அதிகரித்து கஷ்டங்கள் ஏற்படும். இதே நன்மைகள் ஏற்படும் பொழுது அந்த நன்மைகளின் விளைவால் நம்முடைய புண்ணிய கணக்கு அதிகரித்து, மீண்டும் பிறவாமை நிலை என்பது உண்டாக்கும். இந்த புண்ணிய கணக்கை அதிகரிப்பதற்காக தான் நாம் தான தர்மங்களை செய்கிறோம். கர்ம வினைகள் குறைய குறைய தான் புண்ணியம் என்பது அதிகரிக்கும். அப்படிப்பட்ட புண்ணியத்தை பெறுவதற்கு சனி மகா பிரதோஷ நாள் அன்று கூற வேண்டிய சிவ மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சிவ மந்திர வழிபாடு 2024 ஆம் ஆண்டு வரக்கூடிய கடைசி பிரதோஷம் தான் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் அது சனி மகா பிரதோஷமாக திகழ்கிறது. மற்ற பிரதோஷ நாட்களில் கிடைக்கக்கூடிய பலனை விட பல மடங்கு அதிக அளவு பலன் என்பது சனி மகா பிரதோஷ நாளில் நமக்கு கிடைக்கும் என்பதால...

Maha Mrityunjaya Mantra in Tamil

படம்
[ad_1] மந்திரங்கள் என்பவை தெய்வீக சக்தியை தன்னுள் கொண்டிருக்கும் மந்திர வார்த்தைகளாகும். இவை ஜெபிக்கும் போது நேர்மறையான ஆற்றலை உருவாக்கி, மனதிற்கு அமைதியையும், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றுதான் மகா மிருத்யுஞ்சய மந்திரம். Maha Mrityunjaya Mantra in Tamil ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் |உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் || மகா மிருத்யுஞ்சய மந்திரம் ருக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது சிவபெருமானுடன் நெருங்கிய தொடர்புடையது. ருத்ரம் எனப்படும் சிவபெருமானின் உக்கிரமான வடிவத்தை தணிக்கும் சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. பல யோகிகள் மற்றும் ஞானிகள் இந்த மந்திரத்தை தங்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி தொடர்ந்து ஜெபித்து வந்துள்ளனர். மகா மிருத்யுஞ்சய மந்திரம் ஜெபிக்கும் முறை தினமும் காலை, மாலை வேளைகளில் தூய்மையான இடத்தில் அமர்ந்து மந்திரத்தை ஜெபிக்கலாம். 108 முறை அல்லது தங்களால் இயன்ற அளவு முறை ஜெபிக்கலாம். மனதை ஒருமுகப்படுத்தி, ஓம் என்ற பிரணவத்தை உச்ச...

பானு சப்தமி அன்று ஏற்ற வேண்டிய தீபம்

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதி வரும். அந்த திதிக்குரிய தெய்வம் என்று ஒரு தெய்வம் இருக்கும். அந்த தெய்வத்திற்குரிய நாளில் அந்த தெய்வத்திற்குரிய திதி வருவது என்பது மிகவும் விசேஷமான ஒன்று. அந்த வகையில் சூரிய பகவானுக்குரிய திதியான சப்தமி திதி என்பது சூரிய பகவானுக்குரிய கிழமையான ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பதால் அன்றைய தினத்தில் நாம் சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதோடு எந்த தீபத்தை ஏற்றினால் நமக்கு சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவான் சரியாக இருந்தால் அவருக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்குரிய யோகம் உண்டாகும். அப்படி இல்லை என்றாலும் ஒரு அதிகாரத் தன்மையுடைய வேலையில் அவர்கள் வீற்றிருப்பார்கள். அவர்களுடைய வேலையில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் ஐஸ்வரியம் நிறைந்தவர்கள...

பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்: Nakshatra Thevaram Songs

படம்
[ad_1] Thevaram Songs for the Birthday Star in Tamil தம் பிறந்த நட்சத்திரத்தின் பாடலை தினமும் மூன்று முறை பாடிக் கொண்டு சிவபெருமானை வழிபடுவோர், நவக்கிரக தோஷங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வைப் பெறுவர். அசுவினி தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன்எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதேமிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும்திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே. பரணி கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானைஇருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானைப்பெரும்பொருள் கிளவியானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும்அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே. கார்த்திகை/கிருத்திகை செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக்கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளார்எல்லிய விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே. ரோகிணி எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளிஇங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே. மிருக சீரிட...

Surya Namaskar Mantra in Tamil

படம்
[ad_1] Surya Namaskar Mantra in Tamil ஶ்ரீ ஸூர்ய நமஸ்கார மந்திரம் ஓம் த்⁴யேய꞉ ஸதா³ ஸவித்ருமண்ட³லமத்⁴யவர்தீநாராயண꞉ ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட꞉ ।கேயூரவாந் மகரகுண்ட³லவாந் கிரீடீஹாரீ ஹிரண்மயவபு꞉ த்⁴ருதஶங்க²சக்ர꞉ ॥ ஓம் மித்ராய நம꞉ । 1ஓம் ரவயே நம꞉ । 2ஓம் ஸூர்யாய நம꞉ । 3ஓம் பா⁴நவே நம꞉ । 4ஓம் க²கா³ய நம꞉ । 5ஓம் பூஷ்ணே நம꞉ । 6ஓம் ஹிரண்யக³ர்பா⁴ய நம꞉ । 7ஓம் மரீசயே நம꞉ । 8ஓம் ஆதி³த்யாய நம꞉ । 9ஓம் ஸவித்ரே நம꞉ । 10ஓம் அர்காய நம꞉ । 11ஓம் பா⁴ஸ்கராய நம꞉ । 12 ஆதி³த்யஸ்ய நமஸ்காராந் யே குர்வந்தி தி³நே தி³நே ।ஆயு꞉ ப்ரஜ்ஞாம் ப³லம் வீர்யம் தேஜஸ்தேஷாம் ச ஜாயதே ॥ Benefits of Surya Namaskar Mantra in Tamil சூரிய நமஸ்கார மந்திரங்களின் பலன்கள் சூரிய நமஸ்கார மந்திரம் சூரிய பகவானை வழிபடுவதற்கானது. சூரியனின் சுழற்சியைக் குறிக்கும் பன்னிரண்டு யோகாசனங்களை உள்ளடக்கியது, இது தோராயமாக பன்னிரண்டே கால் வருடங்கள் இயங்கும். சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் உடல் சுழற்சிக்கும் சூரியனுக்கும் இடையே இந்த இணக்கத்தை உருவாக்க உதவுகிறது. மந்திரங்களை இணைத்து உச்சரிப்பது சூரிய நமஸ்காரத்தின் பயிற்சியை மிகவும் சக்திவாய்ந்...

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

படம்
[ad_1] Lalitha Navarathna Malai Lyrics in Tamil லலிதா நவரத்தின மாலை ஒரு சமயம் அகத்தியருக்கு உபதேசங்கள் பலவும் செய்த ஹயக்ரீவர், லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையையும் அவருக்குச் சொன்னார். அதனைக் கேட்ட அகத்தியர், அந்தத் துதியினைச் சொல்லி, அம்பாளை வழிபட ஏற்ற தலம் எது என்பதையும் கூறிடுமாறு வேண்டினார். பூவுலகில் மனோன்மணி பீடத்தில் அம்பிகை லலிதையாக அருளும் திருமீயச்சூர் திருத்தலத்திற்குச் சென்று லலிதா சகஸ்ரநாமத்தினைக் கூறி வழிபடுமாறு சொன்னார், ஹயக்ரீவப் பெருமான். அதன்படி திருமீயச்சூர் தலம் வந்து அன்னையின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி ஆராதித்தார், அகத்தியர். அப்போது லலிதா சகஸ்ரநாமம் முழுவதையும் சொல்வதன் பயனை, பாமர மக்களும் பெறவேண்டும் என்பதற்காக எளிமையான துதி ஒன்றை இயற்றினார். அகத்திய முனிவர் அருளிய ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை: காப்பு ஞான கேணசா சரணம் சரணம்ஞான ஸ்கந்தா சரணம் சரணம்ஞான சத்குரு சரணம் சரணம்ஞானானந்தா சரணம் சரணம் ஆக்கும் தொழில்ஐந் தரனாற்றநலம்பூக்கும் நகையாள் புவனேஷ்வரிபால்சேர்க்கும் நவரத்தின மாலையினைக்காக்கும் கணநாயகவாரணமே வைரம் கற்றும் தெளியார் காடே கதியாய்கண்மூட...

Vinayagar Kavasam Lyrics in Tamil

படம்
[ad_1] உள்ளடக்கம் TogglePillaiyaar Kavasamகாசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம்Vinayagar Kavasam Lyrics in Tamilபிள்ளையார் கவசம்தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்கஉதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்கமுகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு காக்கபக்கங்கள், தொண்டை காக்கமுழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள் காக்கதிக்குகள் அனைத்திலிருந்தும் காக்கபகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்கமானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்கபடிப்போர் நோயற்றவராய் வாழ்வார் Pillaiyaar Kavasam Benefits of Vinayagar Kavasam: விநாயகர் கவசத்தைப் பாராயணம் செய்பவர்களுக்குப் பிணியும், வறுமையும், பேய் பூதங்களாலுண்டாகின்ற பல துன்பங்களும், கவலைகளும், பாபம் முதலியவைகளும் நீங்கும். பெருஞ்செல்வமும், தீர்க்காயுளும், களத்திர புத்திரமித்ராதிகளும் உண்டாகும். இதைப் படித்தாலும், ஒருவர் சொல்லக் கேட்டாலும், பூசித்தாலும், எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும். காசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம் Vinayagar Kavasam Lyrics in Ta...

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

படம்
[ad_1] Hara Hara Sivane Arunachalane Song Lyrics in Tamil ஹர ஹர சிவனே அருணாசலனே பாடல் வரிகள் நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயாநமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயாநமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஹர ஹர சிவனே அருணாசலனேஅண்ணாமலையே போற்றிசிவ ஓம் நமச்சிவாயா சிவ சிவ ஹரனே சோனாச்சலனேஹர ஹர சிவனே அருணாசலனேஅண்ணாமலையே போற்றிஹர ஓம் நமச்சிவாயா அணலே நமச்சிவாயம்அலலே நமச்சிவாயம்கனலே நமச்சிவாயம்காற்றே நமச்சிவாயம் புலியின் தோலை இடையில் அணிந்தபுனிதக்கடலே போற்றிசிவ ஓம் நமச்சிவாயா கலியின் தீமை யாவும் நீக்கும்கருணை கடலேப் போற்றி ஹர ஓம் நமச்சிவாயாஹர ஓம் நமச்சிவாயா புனலே நமச்சிவாயம் பொருளே நமச்சிவாயம்புகழே நமச்சிவாயம் புனிதம் நமச்சிவாயம் நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா சிவனார் கங்கை கரையில் அமர்ந்தசீதழே ஒளியே போற்றிசிவ ஓம் நமச்சிவாயா தவமே செய்யும் தபோவனத்தில்ஜோதி லிங்கனே போற்றிஹர ஓம் நமச்சிவாயா வேதம் நமச்சிவாயம் நாதம் நமச்சிவாய...

லக்ஷ்மி நரசிம்ம கராவலம்பம்: Lakshmi Narasimha Karavalambam

படம்
[ad_1] Lakshmi Narasimha Karavalamba Stotram லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் என்பது விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த பாடல். ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா விதமான ஆபத்துகளும் நீங்கி, சகல நலன்களும் உண்டாகும். Lakshmi Narasimha Karavalambam Lyrics in Tamil லட்சுமி நரசிம்மர் கராவலம்ப ஸ்தோத்திரம் ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணேபோகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தேயோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போதலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 1 || ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடிஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்திகாந்தலக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 2 || ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோருஜ்வாலா வலீபி ரதிதக்த தநூருஹஸ்யத்வத்பாத பத்மஸரஸீ சரணாகதஸ்யலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 3 || ஸம்ஸார ஜாலபதிதஸ்ய ஜகந்நிவாஸஸர்வேந்த்ரியார்த்த படிஷாஸ ஜ÷ஷாபமஸ்யப்ரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்யலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 4 || ஸம்ஸாரகூப மதிகோர மகாத மூலம்ஸம்ப்ர...

Saraswathi Anthathi Lyrics in Tamil

படம்
[ad_1] Saraswathi Anthathi in Tamil இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சரசுவதி அந்தாதியும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். கம்பர் அருளிய சரஸ்வதி அந்தாதி Saraswathi Anthathi Lyrics in Tamil கடவுள் வாழ்த்து ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்ஏய வுணர்விக்கு மென்னம்மை – தூயவுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளேயிருப்பளிங்கு வாரா திடர். படிக நிறமும் பவளச் செவ்வாயும்கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்கல்லுஞ்சொல் லாதோ கவி. நூல்: கலித்துறை சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. 1 வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனேபிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும...

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

படம்
[ad_1] Vel Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் வேல் விருத்தம் வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல்வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல் வேல் விருத்தம் – 1 மகரம் அளற் இடை புரள உரககண பணமவுலிமதியும் இரவியும் அலையவேவளர் எழிலி குடர் உழல இமையவர்கள் துயர் அகலமகிழ்வு பெறும் அறு சிறையவான்சிகரவரை மனை மறுகு தொறு நுளைய மகளிர் செழுசெந் நெல்களொடு தரளம் இடவேசெகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததிஇடர் அடைய நுகரும் வடிவேல்தகரம் இரு கமதம் என மணமருவு கடகலுழிதரு கவுளும் உறு வள் எயிறுன்தழை செவியும் நுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்தரு துணைவன் அமரர் குயிலும்குகரமலை எயினர்ககுல மடமயிலும் என இருவர்குயம் ஒடமர் புரியு முருகன்குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்குலையவிடு கொடிய வேலே வேல் விருத்தம் – 2 வெங் காள கண்டர் கை சூலமுந் திருமாயன்வெற்றிபெறு சுடர் ஆழியும்விபுதர் பதி குலிசமும் சூரன் குலங் கல்லிவெல்லா எனக் கருதியேசங்ராம நீசயித்து அருள் எனத் தேவரும்சதுர்முகனும் நின்றிரப்பசயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியேதனி ஆண்மை கொண்ட நெடுவேல்கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராண...

மயில் விருத்தம் - Mayil Virutham Lyrics in Tamil

படம்
[ad_1] Mayil Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் மயில் விருத்தம் காப்பு – சந்தன பாளித சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச்சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங்கொந்தள பார கிராத புராதநி கொண்க எனப்பரவுங்கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய்கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரதகரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்தெந்த மகோதர மூஷிக வாகன சிந்துர பத்மமுகச்சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனேசித்ரக் கலாபமயிலே ரத்ன கலாபமயிலே! 1. சந்தான புஷ்பபரி சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச்சரணயுகள அமிர்தப்ரபாசந்த்ர சேகர மூஷிகாரூட வெகுமோகசத்யப்ரிய ஆலிங்கனச்சிந்தா மணிக் கலச கரகட கபோலத்ரியம்பக விநாயகன்முதற்சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வருசித்ரக் கலாப மயிலாம்மந்தாகிநிப் பிரப வதரங்க விதரங்கவனசரோ தயகிர்த்திகாவரபுத்ர ராஜீவ பரியங்க தந்தியவர அசலன் குலிசாயுதத்துஇந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரணஇகல்வேல் விநோதன் அருள்கூர்இமையகிரி குமரிமகன் ஏறு நீலக்ரீவரத்னக் கலாப மயிலே! 2. சக்ரப் ரசண்டகிரி சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளிபட்டுக் கிரவுஞ்ச சயிலந்தகரப் பெருங்கனக சிகர...

சேவல் விருத்தம் - Seval Virutham Lyrics in Tamil

படம்
[ad_1] Seval Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் சேவல் விருத்தம் காப்பு – கொந்தார் குழல் கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல்கொண்டேழ் இசைமருளக்குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரிகுமரன் இதம் பெறுபொன்செந்தா மரைகடம் நந்தா வனமுளசெந்தூர் எங்குமுளான்திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறுசேவல் தனைப்பாடவந்தே சமர்பொரு மிண்டாகியகய மாமுகனைக் கோறிவன் கோடொன்றை ஒடித்துப் பாரதம்மாமேருவில் எழுதிப்பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடுபணி சிவலிங்கமதைப்பார்மிசை வைத்த விநாயகன் முக்கட்பரமன் துணையாமே. சேவற் கொடி ஆடுதே, முருகன் புகழ் பாடுதே 1. உலகிலநுதின உலகில் அநு தினமும் வரும் அடியவர்கள் இடரகலஉரிய பரகதிதெ ரியவேஉரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்இருள்கள் மிடி கெட அருளியேகலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடுகடின முற வரில் அவைகளைக்கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிறகைக்கொட்டி நின்றா டுமாம்மலைகள் நெறுநெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்மடியஅயில் கடவு முருகன்மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுறவரிசையின மகள் அவளுடன்சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்சிறுவன்அயன் வெருவ விரகிற்சிரமிசையில் வெகுச...