இடுகைகள்

paniyaram லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழைப்பழம் குண்டு பணியாரம் ரெசிபி | Banana paniyaram recipe tamil

படம்
[ad_1] - Advertisement - வாழைப்பழத்தை வைத்து செய்யக் கூடிய இந்த இனிப்பு வகையை வித்தியாசமான சுவையுடன் செய்வதற்கு எண்ணெயில் போட்டு பொரிக்காமல் பணியார சட்டியில் வைத்து சுட்டு எடுக்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய இந்த பணியார ரெசிபி குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் தாராளமாக சாப்பிடலாம். அசத்தலான சுவையில் அருமையான வாழைப்பழ பணியாரம் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் காண இருக்கிறோம். வாழைப்பழம் வைத்து செய்யக் கூடிய இந்த ரெசிபி எண்ணெயில் போட்டு எடுத்தாலும் சூப்பராக இருக்கும் ஆனால் அப்படி செய்யாமல் வித்தியாசமான முறையில் நாம் பணியார சட்டியில் வைத்து சுட்டு எடுக்கும் பொழுது எவ்வளவு வேண்டுமானாலும் கூடுதலாக சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். ஆரோக்கியம் நிறைந்த இந்த பணியாரம் எப்படி செய்வது? பார்ப்போம். - Advertisement - வாழைப்பழ பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்: வாழைப்பழம் – இரண்டு சர்க்கரை – அரை கப் ஏலக்காய் – 2 எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு – அரை கப் துருவிய தேங்காய் – அரை கப் ரவை – அரை கப் நெய் – தேவையான அளவ

ஈஸி ஸ்டஃப்டு பணியாரம் ரெசிபி | Stuffed paniyaram recipe in Tamil

படம்
[ad_1] - Advertisement - பாரம்பரியமாக பணியாரம் சாப்பிட்டு வளர்ந்தவர்கள் நம்மில் பலர். பணியாரத்தை இன்று மறந்திருந்தாலும் பார்த்தவுடன் லபக்.. லபக்.. என்று வாயில் அள்ளிப் போட்டுக் கொள்ளும் அளவிற்கு வயிற்றுக்கு திருப்தியான இந்த பணியாரத்தை வித்தியாசமான முறையில் ஸ்டஃப்பிங் செய்து எப்படி ரொம்ப சுலபமாக சுவையாக தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். ஸ்டஃப்டு பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்: இட்லி மாவு – தேவையான அளவு சமையல் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி கடுகு – அரை ஸ்பூன் உளுந்து – ஒரு ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று வர மிளகாய் – ஒன்று இஞ்சி – சிறு துண்டு கருவேப்பிலை – ஒரு கொத்து மல்லித்தழை – சிறிதளவு ஸ்டஃப் செய்ய தேவையான பொருட்கள்: - Advertisement - தக்காளி – ஒன்று பெரிய வெங்காயம் – ஒன்று பூண்டு பல் – நான்கு கறிவேப்பிலை – ஒரு கொத்து வரமிளகாய் – 1 ஸ்டஃப்டு பணியாரம் செய்முறை விளக்கம்: இந்த பணியாரம் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஸ்டஃப் செய்வதற்கு உர