இடுகைகள்

கததரககய லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கத்திரிக்காய் பொடி கறி செய்முறை | Kathirigai podi kari recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பல மருத்துவ குணம் கொண்ட கத்திரிக்காயை வைத்து பல விதங்களில் காய்களையும் குழம்புகளையும் நாம் செய்வோம். எப்படி தான் நாம் பார்த்து பார்த்து செய்தாலும் கத்திரிக்காய் என்றதும் அது பிடிக்காது என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் அதைப் பார்த்ததும் சாப்பிட வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு செய்யக்கூடிய ஒரு கத்திரிக்காய் பொடி கறியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். கத்திரிக்காய் பெண்களுக்கு ஆண்களுக்கும் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்கிறது. இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சருமத்தை மென்மையாக்குகிறது. மேலும் கத்திரிக்காயில் விட்டமின் சி, இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியதாகவும், சளி, இருமலை குறைக்க கூடியதாகவும் திகழ்கிறது. மேலும் சிறுநீரக கற்களை கரைக்கும் வல்லமை இதற்கு உள்ளது. வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்க்கு, கீழ்வாதம், பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், உடல் பருமன் போன்றவற்றை குணப்படுத்தக்கூடிய காயாக இந்த கத்திரிக்காய் திகழ்கிறது. - Advertisement -