இடுகைகள்

கற்கண்டு சாதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கற்கண்டு சாதம் செய்முறை | Karkandu sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - மிகவும் தெய்வீக மாதமாக திகழக்கூடிய மாதம் தான் ஆடி மாதம். அதிலும் குறிப்பாக அம்மன் வழிபாடு என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட அம்மனை வழிபடும் பொழுது அம்மனுக்கு பிடித்த மாதிரி இருக்கக்கூடிய பொருட்களை வைத்து வழிபாடு செய்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஆடி மாதம் செய்யக்கூடிய பிரசாதத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆடி மாதத்தில் எப்படி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு விசேஷமும் அதேபோல் ஆடி பௌர்ணமியும் விசேஷம்தான். அப்படிப்பட்ட ஆடி பௌர்ணமி அன்று மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்று செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாருக்கு கற்கண்டு பொங்கலை நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த நெய்வேத்தியத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். - Advertisement - தேவையான பொருட்கள் பச்சரிசி – ஒரு கப் கற்கண்டு – ஒரு கப் பால் – ஒரு கப் தண்ணீர் – 2 கப் குங்குமப்பூ – ஒரு சிட்டிகை உப்பு – ஒரு சிட்டிகை நெய் – 3 டேபிள் ஸ்பூன் முந்திரி – 10 திராட்சை