முருங்கை கீரை உளுந்த வடை எளிமையாக செய்வது எப்படி
[ad_1]
- Advertisement - வடை என்றாலே எல்லோருக்கும் ஒரு அலாதியான பிரியம் உண்டு. அதிலும் இந்த வடை என்றால் கீரையை விரும்பாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இரும்பு சத்து நிறைந்துள்ள முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. இதனால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். குறிப்பாக பெண்கள் அடிக்கடி உணவில் சேர்ப்பது ஆரோக்கியம் தரும். பொதுவாக முருங்கைக்கீரை சேர்த்து வடை செய்யும் பொழுது கடலைப்பருப்பை தான் பயன்படுத்துவார்கள். ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் முருங்கைக் கீரையை வைத்து எப்படி உளுந்த வடை சுவையாக தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். - Advertisement - முருங்கைக்கீரை வடை செய்ய தேவையான பொருட்கள்: முருங்கைக்கீரை – ஒரு கப் உளுந்து – இரண்டு கப் இஞ்சி – ஒரு துண்டு மிளகு – 1/4 ஸ்பூன் பெரிய வெங்காயம் – இரண்டு பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை உப்பு – தேவையான அளவு முருங்கைக்கீரை வடை செய்முறை விளக்கம்: முருங்கைக்கீரை வடை செய்வதற்கு முதலில் ரெண்டு கப் அளவிற்கு முழு வெள்ளை உளுத்தம் பருப்பை நன்கு அலசி சுத்தம் செய்து போத