இடுகைகள்

siva vazhipadu லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிவபெருமானின் பரிபூரணமான அருளைப் பெற உதவும் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - தேய்பிறையில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் நம்முடைய கஷ்டங்களை தீர்க்கும் என்றும் வளர்பிறையில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் நம்முடைய செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரதோஷம் என்பது நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்க்கக் கூடியதாக திகழும் ஒரு திதியாகும். அதுவும் வளர்பிறையில் வரக்கூடிய பிரதோஷ தினத்தன்று நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது வேண்டிய வரம் கிடைக்கும். அப்படிப்பட்ட வளர்பிறை பிரதோஷமானது புதன்கிழமை வருகிறது. இன்றைய நாளில் நாம் எந்த மந்திரத்தை கூறி சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். நம்மில் பலரும் பிரதோஷ நாளன்று சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வோம். பலரும் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு சிவபெருமானுக்கு நடக்கக்கூடிய அபிஷேகங்களில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். இன்னும்

துன்பங்கள் தேய்ந்து போக தேய்பிறை பிரதோஷ மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - சிவபெருமான் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பிரதோஷ வழிபாடுகள் சிவபெருமானை வழிபட பல நாட்கள் இருந்தாலும் நம்முடைய பாவங்கள் கர்மாக்கள் அனைத்தும் தொலைந்து போகவும் சிவபெருமானின் அருளை முழுமையாக பெறவும் இந்த பிரதோஷ வழிபாடு முதன்மையானதாக உள்ளது. அப்படியான இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானின் அருளை பெறுவதோடு நம்முடைய துன்பங்கள் நீங்க எளிமையான ஒரு மந்திர வழிபாடு உள்ளது அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். துன்பம் தீர மந்திரம் நம்முடைய வழிபாட்டு முறைகளில் பொதுவாகவே மந்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது ஒரு வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை சொல்லும் பொழுது நமக்கும் அதற்கான பலன் உடனே கிடைக்கும் என்பது தான் இதற்கான ஐதீகம். அந்த வகையில் இன்று நாம் சிவபெருமானை வணங்கக் கூடிய மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். - Advertisement - இந்த மந்திரத்தை இன்றைய நாள் முழுவதிலும் உங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் சொல்லலாம். ஆனால் பிரதோஷம் என்றாலே அதற்குரிய கால நான்கு முப்பதிலிருந்து ஆறு மணி