இடுகைகள்

soup லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேங்காய் பால் கீரை சூப் | coconut milk keerai soup

படம்
[ad_1] - Advertisement - குளிர் காலத்திலும், மழை காலத்திலும் சூடாக சூப் செய்து கொடுத்தால் மனதிற்கும், தொண்டைக்கும் அவ்வளவு இதமாக இருக்கும். சத்து நிறைந்த இந்த தேங்காய் பால் கீரை சூப் செய்து சாப்பிட்டால் உடலும், மனமும் மட்டுமல்லாமல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். தேங்காய் பாலில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அதனுடன் கீரை சேர்த்து செய்யும் பொழுது சுவை அபாரமாக இருக்கும். வாங்க.. இதை எப்படி செய்வது? என்று இந்த சமையல் குறிப்பு பதிவை படித்து தெரிந்து கொள்வோம். தேங்காய் பால் கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள் : கீரை – இரண்டு கப் சின்ன வெங்காயம் – ஏழு பூண்டு பல் – நான்கு சீரகத்தூள் – ஒரு ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய்ப்பால் – ஒரு கப் தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் கீரை சூப் செய்முறை விளக்கம் : தேங்காய் பால் கீரை சூப் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த வகையான கீரையாக இருந்தாலும் நன்கு கழுவி சுத்தம் செய்து இரண்டு கப் அளவிற்கு பொடியாக நறுக்கி எடுத்து ...