இடுகைகள்

பல லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி

படம்
[ad_1] - Advertisement - காலையில் எழுந்து என்னடா செய்வது? என்று யோசிக்காமல் இருக்க இட்லிக்கு மாவு ஆட்டி ஆட்டி பாத்திரம் நிறைய வைத்துக் கொள்வோம். ஒரு வாரத்துக்கு பிரச்சினை இருக்காது என்று நிம்மதியாக இருக்கும். இந்த இட்லி மாவு அரைப்பதற்கு காசு கொடுத்து அரிசி வாங்குபவர்கள் தான் நம்மில் ஏராளம். ஆனால் ரேஷனில் கொடுக்கும் அரிசியிலேயே சூப்பரான பஞ்சு போல இட்லி எப்படி செய்வது? கிரைண்டர் கூட தேவையில்லை மிக்ஸிலேயே அரைப்பது எப்படி? என்னும் சமையல் குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம். ரேஷன் அரிசியில் இந்த ரேஷியோ படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க இட்லி பஞ்சு போல நிச்சயமாக வரும். நான்கு பங்கு புழுங்கல் அரிசியை நன்கு புடைத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல ஒரு பங்கு பச்சரிசியை புடைத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு ஆறேழு முறை தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளுங்கள். அலசி எடுத்த அரிசியில் நல்ல தண்ணீர் ஊற்றி அப்படியே ஊற போடுங்கள். - Advertisement - பின்னர் அதே அளவின்படி ஒன்னேகால் பங்கிற்கு

பாதாம் பிசின் பால் சர்பத் செய்முறை

படம்
[ad_1] - Advertisement - வெயிலின் தாக்கம் காரணமாக பலருக்கும் உடல் உஷ்ணம் அதிகரித்து அதனால் பல பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். அப்படிப்பட்ட வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் உடல் உஷ்ணத்தை தணிக்கவும் உதவக்கூடிய பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் பாதாம் பிசின். பாதாம் பிசினின் அதிக அளவு நார்ச்சத்தும், கனிம சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இந்த பாதாம் பிசினை தொடர்ச்சியாக உட்கொள்பவர்களுக்கு உடல் உஷ்ணம் குறைவதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட பாதாம் பிசினை வெறுமனே ஊறவைத்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த முறையில் சத்து மிகுந்த பால் சர்பத்தை செய்து சாப்பிடும் பொழுது அதனால் நல்ல பலன் கிடைக்கும் என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட பாதாம் பிசின் பால் சர்ப்பத்தை எந்த முறையில் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பாதாம் பிசின் – 5பாதாம் பருப்பு – 15பால் – 1/2 லிட்டர்பனங்கற்கண்டு – 2 ஸ்பூன்ஏலக்காய் – 2பழங்கள் – விருப்பத்திற்கு ஏற்ப செய்முறை முதல