இடுகைகள்

சனஸவரர லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருக்கொடியலூர் சனீஸ்வரன் கோவில் | திருக்கொடியலூர் சனீஸ்வரர்

[ad_1] திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவில் (திருக்கொடியலூர் சனீஸ்வரன் கோவில்) பற்றிய சிறப்பு பதிவு! கொடியவன் என்று அழைக்கப்படும்சனீஸ்வர பகவான் பிறந்த இடத்திற்குஅந்தப் பெயரையே வைக்கப்பட்டுள்ள திருக்கொடியலூர் சனீஸ்வரர் பற்றியசிறப்பு பதிவு! மக்கள் வழிபடும் விதத்தில் இந்த பூமியில் எத்தனையோ புண்ணியத் தலங்கள், பரிகாரத் தலங்கள், புண்ணிய நதிகள் உள்ளன. இவை மனித குலத்துக்கு தெய்வத்தால் வழங்கப்பட்ட வரப்பிரசாதமாகும். நாம் அனைவரும் 'எனக்கு இது வேண்டும்' என ஒரு ஆலயத்தை தேடிச் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுகிறோம். வேண்டியது கிடைத்தவுடன் ஆனந்த கூத்தாடுகிறோம். அதே நேரத்தில் எதிர்பாராத விதமாகநாம் ஒரு திருத்தலத்துக்கு சென்று வந்த பிறகு,நமது வாழ்வில் பெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் பெறுகிறோம் என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம். அப்படியொரு பாக்கியத்தை வழங்ககூடிய தலம்தான் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ள திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம். பெயர்க்காரணம்: திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே திருக்கொடியலூர். இந்த ஊரில் இயக்கி ஆனந்தவல்லி சமேதத்ரீ அகத்தீஸ்வரர்ஆலய