இடுகைகள்

vararasipalan லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்த வார ராசிபலன் 29/04/2024 முதல் 05/05/2024 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமூகமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு வரவை விட செலவுகள் அதிகமாக ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது உடைமைகளில் கவனம் தேவை. முக்கியமான எந்த முடிவையும் எடுக்கும் பொழுது பொறுமையை கையாளுவது மிகவும் அவசியம். வேலையைப் பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று குறைவாகவே இருக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் அதிக அளவு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். - Advertisement - ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தடைகள் நீங்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படும். வாழ்க்கைத் த