இடுகைகள்

இன்ஸ்டன்ட் தோசை ரெசிபி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்ஸ்டன்ட் தோசை ரெசிபி | instant dosa recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - காலையிலும் மாலையிலும் ஏதாவது ஒரு டிபனை செய்து சாப்பிடுவதுதான் பலருது வீடுகளிலும் வழக்கமாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும்பொழுது ஒரு சில நேரங்களில் வீட்டில் மாவு இல்லாமல் போய்விடும். கடைக்கு சென்று மாவு வாங்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மாவு வாங்குவதை மறந்தும் விடுவோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டின் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து தோசை மாவு தயார் செய்து உடனடியாக ஊற்றி சாப்பிட முடியும். அப்படி ஊற்றும் தோசையானது ஹோட்டல் தோசை விட மிகவும் சுவையாக இருக்கும். இதற்காக நாம் பெரிதும் மெனக்கிட வேண்டியது இல்லை. மிகவும் சுலபமான முறையில் தோசை மாவு தயார் செய்து உடனடியாக தோசை ஊற்றி விடலாம். அப்படி இன்ஸ்டன்ட் தோசை செய்வதற்கு எந்த முறையில் மாவு அரைக்க வேண்டும்? எந்தெந்த பொருட்களை அதில் சேர்க்க வேண்டும் என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் அரிசி மாவு – ஒரு கப்கடலைமாவு – 1/4 கப்தயிர் – 1/2 கப்உருளைக்கிழங்கு – 1உப்பு – தேவையான அளவுபேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன