இடுகைகள்

தபவள லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீபாவளி அன்று கூற வேண்டிய மந்திரங்கள்

படம்
[ad_1] - Advertisement - தீபாவளி என்றதுமே இனிப்பு சாப்பிடுவது, பட்டாசு வெடிப்பது, புது ஆடைகள் உடுத்துவது என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். அதையும் தவிர்த்து நாம் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது நம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை நம்மால் உணர முடியும். நீண்ட நாட்களாக வறுமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களும், எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றிகளை கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்களும் தீபாவளி அன்று சில வழிபாடுகளையும் மந்திர உச்சாடலையும் கூறுவதன் மூலம் அவர்களுடைய வறுமையும் கஷ்ட சூழ்நிலையும் மாறும் என்று கூறப்படுகிறது அந்த மந்திரங்களை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். தீபாவளி அன்று கூற வேண்டிய மந்திரங்கள் தீபாவளி அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் குபேரரையும் வழிபாடு செய்ய வேண்டும். இதோடு சேர்த்து நம்முடைய முன்னோர்களையும் நாம் வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. தீபாவளி அன்று கண்டிப்பான முறையில் அனைவரின் இல்லத்திலும் கங்காஸ்நானம் ச

தீபாவளி பண்டிகையின் வரலாறு மற்றும் சிறப்பு

படம்
[ad_1] தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தியில் வரும் பண்டிகை தீபாவளி பண்டிகை. தீம் ஆவளி (தீபாவளி) தீப வரிசை வாழ்க்கையில் இருளை நீக்கி ஒளியை கொடுப்பது. தீபாவளி பண்டிகையின் வரலாறு பகவான் ஸ்ரீகிருஷ்ணான் நரகாசூரனை வதம் செய்தார். அவன் இறக்கும் தருவாயில் பகவானிடம் சில வரங்களை கேட்டான். அதாவது அவன் இறந்த தினத்தை உலகில் உள்ள மக்கள் எவ்வித துக்கம் இன்றி அன்று மங்கள ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்பதே அன்று எண்ணை ஸ்நானம் செய்வது மிக அவசியம், எண்ணையில் லட்சுமியும் நீரில் கங்கையும் அன்று வருவதால் கங்கா ஸ்தான பலன் கிடைக்கும். அன்றையதினம் காலை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் போது கங்கா ஸ்நானம் ஆச்சு என்று கேட்பது வழக்கம். வடநாட்டில் அன்று லட்சுமி பூஜை செய்து புதுக்கணக்கு ஆரம்பிப்பார்கள். ஜைன மதத்தினர் அன்று லட்சுமி பூஜை செய்து புது கணக்கு ஆரம்பிப்பர். ஒரு சிலர் அன்றையதினம் சூபோ, லட்சுமி பூஜையும் செய்வதுண்டு. கேரளாவில் ஓணம் பண்டிகை சர்வ மதத்தினர் கொண்டாடுவது போல் தமிழகத்தில் மதவேறுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரு