இடுகைகள்

kadappa லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கும்பகோணம் கடப்பா செய்முறை | Kumbakonam kadappa recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருக்கும். அந்த வகையில் உணவுகளிலும் சில குறிப்பிட்ட ஊர்கள் பெயர் பெற்றதாக சில உணவுப் பொருட்கள் இருக்கும். அந்த வகையில் கும்பகோணத்தில் மிகவும் பிரபலமாக கருதப்படக் கூடியது கடப்பா. இது தஞ்சாவூரில் மிகவும் சிறப்பான ஒரு குழம்பாகவே கருதப்படுகிறது. இதை டிபன் அயிட்டம் அனைத்திற்குமே தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட கும்பகோண கடப்பாவை எப்படி செய்வது என்று தான் சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம் என்று அனைத்து விதமான டிபன் ஐட்டத்திற்கும் இந்த கடப்பாவை நாம் தொட்டுக் கொள்ளலாம். இது குழம்பாகவும் இல்லாமல் குருமாவாகவும் இல்லாமல் புதுவிதமான சுவையில் இருக்கும். எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை மட்டுமே சேர்த்து செய்யக்கூடியதாக இந்த குழம்பாக திகழ்கிறது. - Advertisement - தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு – 1/2 கப் உருளைக்கிழங்கு – 3 மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் தேங்காய் துருவல் – ஒரு கப் பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன் கசகசா – ஒரு டீஸ்பூன் சோம்பு – 2 டீஸ்பூன் ப