இடுகைகள்

Thengai லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேங்காய் கொத்தமல்லி சட்னி | Thengai kothamalli chutney

படம்
[ad_1] - Advertisement - விதவிதமான சட்னி வகைகளில் ஆரோக்கியம் நிறைந்த இந்த கொத்தமல்லி சட்னி அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும். இட்லி, தோசை மட்டும் அல்லாமல் கிச்சடி, உப்புமா, பணியாரம் போன்றவற்றுக்கும் தொட்டுக் கொள்ள சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக் கூடிய இந்த கொத்தமல்லி தேங்காய் சட்னி ரொம்பவும் சுலபமாக ஐந்தே நிமிடத்தில் எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். தேங்காய் கொத்தமல்லி சட்னி செய்ய தேவையான பொருட்கள் : தேங்காய் மூன்று – சில்லுபொட்டுக்கடலை – ரெண்டு டேபிள் ஸ்பூன்பெரிய வெங்காயம் – பாதிபச்சை மிளகாய் – இரண்டுஇஞ்சி – ஒரு விரல் நீளம்புதினா இலைகள் – 10கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவுஉப்பு – தேவையான அளவு - Advertisement - தாளிக்க :சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன்கடுகு – அரை ஸ்பூன்உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துவரமிளகாய் – 1 தேங்காய் கொத்தமல்லி சட்னி செய்முறை விளக்கம் : தேங்காய் கொத்தமல்லி சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தய...

தேங்காய் மாங்காய் சாதம் செய்முறை | Thengai mangai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் மதிய நேரத்தில் எப்போதும் போல் சாதம் குழம்பு காய்கறி என்று செய்து தருவதற்கு பதிலாக கலவை சாதத்தை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட கலவை சாதம் எப்பொழுதும் செய்வது போல் புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் என்று செய்யாமல் மங்களூரில் மிகவும் பிரபலமாக திகழக்கூடிய சாதத்தை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த சாதத்தின் பெயர் தான் தேங்காய் மாங்காய் சாதம். இந்த சாதத்திற்கு தொக்கு ஒருமுறை செய்துவிட்டால் போதும். நாம் நினைக்கும் பொழுதெல்லாம் சாதத்தில் கலந்து சாப்பிட்டு விடலாம். அந்த அளவிற்கு சுவையாகவும், அதேசமயம் பல நாட்கள் உபயோகப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இந்த தொக்கு திகழ்கிறது. இதை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் – 7 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 காஷ்மீரி மிளகாய் – 4 சீரகம் – ஒரு டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் வெள்ளை எள் -1...