இடுகைகள்

ஏறபட லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன ஆகர்ஷணம் ஏற்பட ஏற்ற வேண்டிய தீபம்

படம்
[ad_1] - Advertisement - இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த அற்புதமான நாள் என்பது அனைவருக்கும் தெரியும் தனதிரியோதசி. இன்றைய தினத்தில் தான் எம தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதே சமயம் இன்றைய தினத்தில் தான் தன்வந்திரி ஜெயந்தியும் வருகிறது. உடல் நலத்தில் குறைவு இருப்பவர்கள் இன்றைய தினத்தில் தன்வந்திரியோ அல்லது விஷ்ணு பகவானையோ துளசி மாலை சாற்றி வழிபாடு செய்வது என்பது பல நன்மைகளை தரும். அந்த வகையில் தான் மேலும் ஒரு சிறப்பு வாய்ந்த ஒன்றாக திகழ்வது லட்சுமி குபேரர் தீபம். இந்த தீபத்தை ஏற்றும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். தன திரியோதசி நாளான இன்று மாலை லட்சுமி குபேரர் பூஜை செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஆனால் லக்ஷ்மி குபேர பூஜை செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் இரவு 12 மணிக்குள் இந்த முறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வழிபட்டாலும் லக்ஷ்மி குபேரர் பூஜை செய்வதற்குரிய பலன் உண்டாகும். அதனால் தன வரவும் அதிகரிக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த லட்சுமி குபேரர் தீபத்தை ஏற்றுவதை பற்றி தெரிந்து கொள்வோம். - Advertisement

வாஸ்து சாஸ்திரத்தின் படி மரச்சாமான்களை ஏற்பாடு செய்வதற்கான குறிப்புகள்

படம்
[ad_1] வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை உறுதி செய்ய வேண்டுமா? வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் தளபாடங்களை ஏற்பாடு செய்யுங்கள். எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் துரதிர்ஷ்டங்களைத் தடுக்க இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்! மரச்சாமான்கள் ஒரு வீட்டின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். ஆனால், நீங்கள் தளபாடங்களை எவ்வாறு ஏற்பாடு செய்கிறீர்கள் என்பதும் மிக முக்கியமானதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் மரச்சாமான்களை அது கொண்டு வரும் ஆற்றல்கள் மற்றும் அந்த ஆற்றல்கள் திசைகாட்டியில் உள்ள வெவ்வேறு திசைகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை மனதில் கொண்டு அதை ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியம். உங்கள் மரச்சாமான்களை எப்படி வைக்கிறீர்கள் என்பது உங்கள் வீட்டின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் அதிர்வையும் வரையறுக்க உதவும். இந்த வலைப்பதிவில், வாஸ்து சாஸ்திரத்தின்படி உங்கள் தளபாடங்களை ஏற்பாடு செய்வதற்கான உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். ஒவ்வொரு அறைக்கும் அதன் சொந்த கொள்கைகள் உள்ளன மற்றும் குறிப்பிட்ட இட ஏற்பாடுகள் தேவை, சரியாகப் பின்பற்றினால், அவை உங

காரிய வெற்றி ஏற்பட ஹனுமன் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - காலையில் கண்விழித்ததும் இன்றைய பொழுதில் நாம் செய்யக்கூடிய வேலைகள் என்னென்ன அந்த வேலைகளை எப்படி செய்து முடிப்பது என்ற எண்ணம் நமக்கு தோன்றும். ஒரு சிலருக்கு முதல் நாள் இரவே இந்த நினைப்பு வந்துவிடும். முக்கியமான வேலையாக இருந்தாலும் சரி அன்றாட வேலையாக இருந்தாலும் சரி அந்த வேலைகளில் எந்த வித தடைகளும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கும். அப்படி செய்யக்கூடிய காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கவும் அந்த காரியத்தில் வெற்றியை பெறவும் சொல்லக்கூடிய ஹனுமன் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். காக்கும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் இருந்தாலும் மிகவும் எளிமையான முறையில் நாம் வழிபாடு செய்தாலே நம்மை காக்கக்கூடிய தெய்வங்கள் என்று பார்த்தால் முதலில் நம் நினைவிற்கு வருவது விநாயகரும், அனுமனும் தான். விநாயகரை எதில் பிடித்து வைத்தாலும் அவர் மகிழ்ச்சியாக வந்து அமர்ந்து கொள்வார் என்பதால் அவர் எளிமையான கடவுள் என்று கூறப்படுகிறது. - Advertisement - அதே போல் தான் அனுமனும் அனுமனையும் நாம் ஹனுமான் ஆஞ்சநேயா