சிவராத்திரி பலன் வளம் தரும் ஐந்து வகை சிவராத்திரி
[ad_1]
சிவராத்திரி ஐந்து வகைப்படும் 1.நித்ய சிவராத்திரி 2.பட்ச சிவராத்திரி 3.மாத சிவராத்திரி 4.யோக சிவராத்திரி 5.மஹா சிவராத்திரி 1.நித்ய சிவராத்திரி ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவ பூஜை செய்து ஒரு வருடத்தில் 24 சிவபூஜை புரிவது நித்ய சிவராத்திரி எனப்படும். 2.பட்ச சிவராத்திரி தைமாத கிருஷ்ண பட்ச பிரதமை முதல் பதிமூன்று நாட்கள் நித்யம் ஒரே வேளை பூஜித்து சதுர்த்தசியில் பூஜை செய்வது பட்ச சிவராத்திரி. 3.மாத சிவராத்திரி 1.மாசி கிருஷ்ண சதுர்த்தசி2.பங்குனி முதலில் வரும் திருதியை –3.சித்திரை கிருஷ்ண அஷ்டமி –4.வைகாசி முதல் அஷ்டமி5.ஆனி சுக்ல சதுர்த்தி –6.ஆடி கிருஷ்ணா பஞ்சமி7.ஆவணி சுக்ல அஷ்டமி –8.புரட்டாசி முதல் த்ரியோதசி –9.ஐப்பசி சுக்ல துவாதசி10.கார்த்திகை முதல் சப்தமி அஷ்டமியும் –11.மார்கழி இரு பட்ச சதுர்த்தசிகள்:-12.தை மாத சுக்ல திருதியை இவை மாத சிவராத்திரி . 4.யோக சிவராத்திரி சோம வாரத்தன்று அறுபது நாழிகையும் அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி. 5.மஹா சிவராத்திரி மாசி கிருஷ்ண சதுர்த்தசி மஹா சிவராத்திரி, சிவபெருமான் சிவராத்திரியின் மகிமையை ந