இடுகைகள்

அடசய லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அட்சய திருதியை என்றால் என்ன? Akshaya Tritiya in Tamil

படம்
[ad_1] Akshaya Tritiya in Tamil அட்சய திருதியை அட்சய திருதியை என்றால் தங்கம் வாங்கவேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், அட்சய திருதியை நாளில், தானங்கள் செய்யவேண்டும். இதைத்தான் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. அட்சய திருதியை நாளில், இல்லாதோருக்கு உங்களால் முடிந்த தானம் செய்யுங்கள். தங்கம் வாங்காத, தங்கம் வாங்க முடியாத, மிக உன்னதமான நாளில், தானம் செய்வோம். நாமும் நம் சந்ததியும் குறைவின்றி வாழ்வோம்! சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி அட்சய திருதியை நன்னாள். மகத்துவம் வாய்ந்த இந்தத் திருநாளன்று எந்த செயலைத் துவங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும் என்பது ஐதீகம். அட்சயம் என்றால் பூரணமானது, நிறைவு மிகுந்தது என்று அர்த்தம். குறையவே குறையாதது என்று பொருள். அதாவது, அழியாத பலன் தரக்கூடியது என்பார்கள். “வளருதல்” என்றும் அர்த்தம் உண்டு. இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள், பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்! பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளால் குசேலன் குபேரயோகம் பெற்றதும் இந்த நாளில்தான்! ஆதிசங்கர...

அட்சய திதி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - அக்ஷயம் என்றாலே பெருகுதல் என்று அர்த்தம். இதன் அடிப்படையிலேயே அக்ஷய திரி அன்று தங்கம் வெள்ளி வாங்கினால் அது அதிக அளவில் பெருகக்கூடிய யோகத்தை தரும் என்று வழக்கும் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி அன்றைய நாளில் நாம் துவங்கும் எந்த ஒரு புதிய செயல்களும் பல மடங்கு பெருகிக் கொண்டே செல்லும் என்பது ஐதீகம். அப்படியான அந்த நன்னாளில் நாம் வாங்கும் பொருள் தொடங்கும் தொழில் மட்டும் இன்றி, நம் இல்லத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்து என்றென்றைக்கும் செல்வ வாழ்க்கையை வாழக் கூடிய யோகத்தை அருளும் மந்திரங்கள் உண்டு. அது என்னென்ன மந்திரங்கள் என்பதை மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். - Advertisement - இந்த வருடம் அக்ஷய திரி ஆனது வரும் வெள்ளிக்கிழமை 10.5. 2024 அன்று வருகிறது. அன்றைய நாள் முழுவதும் இந்த திதி இருப்பதால் இந்த மந்திரத்தையும் அந்த நாளில் உங்களுக்கு எந்த நேரத்தில் சொல்ல முடியுமோ அந்த நேரத்தில் சொல்லலாம். இப்பொழுது அந்த மந்திரங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். முதலாவதாக முதல் முழு முதல் கடவுளான கணேசனை மந்திரத்தை பற்றி பார்க்கலாம் ஓம் கணபதிய...