ரவை கார குழி பணியாரம் | Ravai kara kuzhi paniyaram
[ad_1]
- Advertisement - அரிசி பருப்பு எதுவுமே சேர்க்காமல் ஒரு குழி பணியாரம் ரொம்பவும் இன்ஸ்டன்ட் ஆக செய்யக் கூடிய வகையில் அமைந்துள்ளது. பொதுவாக இட்லி மாவு பயன்படுத்தி குழி பணியாரம் காரமாக செய்து சாப்பிடுவது உண்டு. அது போலவே ரவையைக் கொண்டு செய்யப்படும் இந்த கார குழி பணியாரம் வித்தியாசமான சுவையுடன், அசத்தலான பிரேக் ஃபாஸ்ட் ஆக நிச்சயம் உங்களுக்கு இருக்கப் போகிறது. வாருங்கள் ரவை கார குழி பணியாரம் எப்படி தயாரிப்பது? என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம். ரவை கார குழிப்பணியாரம் செய்ய தேவையான பொருட்கள் : வறுத்த ரவை – ஒரு கப்வெங்காயம் – ஒன்றுதக்காளி – ஒன்றுபச்சை மிளகாய் – இரண்டுகேரட் – ஒன்றுநறுக்கிய கொத்தமல்லிதழை – சிறிதளவுதயிர் – அரை கப்சமையல் சோடா – 1/4 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு - Advertisement - தாளிக்க :சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன்கடுகு – அரை ஸ்பூன்சீரகம் – அரை ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துமஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் ரவை கார குழி பணியாரம் செய்முறை விளக்கம் : ரவை கார குழி பணியாரம் செய்வதற்கு முதலில் தேவையான அனைத்...