இடுகைகள்

sundakkai podi preparation லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பச்சை சுண்டைக்காய் பொடி செய்முறை | pacchai sundakkai podi seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் தான் உணவே மருந்து என்று அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்திருந்தார்கள். அதை மறந்ததால் தான் இன்றைய காலத்தில் பலரும் மருந்து மாத்திரைகளை உணவாக எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உணவுப் பொருட்களில் ஒன்றாக திகழ்வதுதான் சுண்டைக்காய். சுண்டைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் இரும்பு சத்து, விட்டமின் சி போன்ற சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது வயிற்றில் இருக்கக்கூடிய பூச்சிகள் நீங்கும். மூட்டி வலி, மூலம், வாய் புண் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சுண்டைக்காய் சாப்பிடும் போது விரைவிலேயே இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மேலும் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சுண்டைக்காயை வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி பொடியாக தயார் செய்வது என்று தான் இந்...