பாதாம் பிசின் பால் சர்பத் செய்முறை
[ad_1]
- Advertisement - வெயிலின் தாக்கம் காரணமாக பலருக்கும் உடல் உஷ்ணம் அதிகரித்து அதனால் பல பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். அப்படிப்பட்ட வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் உடல் உஷ்ணத்தை தணிக்கவும் உதவக்கூடிய பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் பாதாம் பிசின். பாதாம் பிசினின் அதிக அளவு நார்ச்சத்தும், கனிம சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இந்த பாதாம் பிசினை தொடர்ச்சியாக உட்கொள்பவர்களுக்கு உடல் உஷ்ணம் குறைவதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட பாதாம் பிசினை வெறுமனே ஊறவைத்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த முறையில் சத்து மிகுந்த பால் சர்பத்தை செய்து சாப்பிடும் பொழுது அதனால் நல்ல பலன் கிடைக்கும் என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட பாதாம் பிசின் பால் சர்ப்பத்தை எந்த முறையில் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பாதாம் பிசின் – 5பாதாம் பருப்பு – 15பால் – 1/2 லிட்டர்பனங்கற்கண்டு – 2 ஸ்பூன்ஏலக்காய் – 2பழங்கள் – விருப்பத்திற்கு ஏற்ப செய்முறை முதல