இடுகைகள்

Food லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம் குலதெய்வ கோவிலில் சுவையான உணவு: Tasty Food in Temple

படம்
[ad_1] Delicious Food in Our Ancestral (Family God) Temple in Tamil நம்மில் எத்தனை பேர் நம் குலதெய்வ கோவிலில் சுவையான உணவினை சுவைத்திருப்போம்? சில கோவில்களில் வழக்கமான மதிய அன்னதானத் திட்டத்தின் கீழ் வரும் நிலையில், மற்ற கோவில்களைப் பொறுத்தவரை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு விழா நிகழ்வுகளின் போது மட்டுமே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்! நம் குலதெய்வக் கோவிலில் உணவு உண்பது என்பது நம் தாயின் கையிலிருந்து உணவைப் பெறுவது போன்றது. நமது குலதெய்வத்திற்கு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? குலதெய்வம் பல தலைமுறைகளாக நம் முன்னோர்களால் வணங்கப்பட்டு வருகிறது, நாம் தாயின் வயிற்றில் இருக்கும் நேரத்திலும் நம் குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும். நம்முடைய இக்கட்டான சூழ்நிலைகளில் நாம் அவளைத் திட்டினாலும் குலதெய்வத்திற்கு நம் மீது ஒருபோதும் கோபம் வராது. ஆனால், நம்முடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக நாம் அவளை ஒருபோதும் திட்டக்கூடாது, ஏனெனில் இந்த உலகில் நடப்பவனைத்தும், நம் முற்பிறவி கர்மச் செயல்களின் அடிப்படையில் மட்டுமே நிகழ்கின்றன. என் குலதெய்வ (அங்காளம்மன்) ...