இடுகைகள்

kadan thera லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பண வரவு அதிகரிக்கவும் கடன் தீரவும் குபேர மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவு பணவரவு இல்லாத பட்சத்தில் பலரும் தங்களுடைய வருமானத்தை மிஞ்சிய கடனை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். மேலும் திடீரென்று ஏற்படக்கூடிய மருத்துவ செலவினாலோ அல்லது பிள்ளைகளின் படிப்பு செலவினாலோ கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி இருப்பார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கு பல விதங்களில் பல முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். அப்படி முயற்சிகளை மேற்கொண்டும் அவர்களால் கடனை அடைக்க முடியவில்லை என்றாலோ பணவரவை அதிகரிக்க முடியவில்லை என்றாலோ குபேர பகவானுக்குரிய இந்த மந்திரத்தை கூறினால் போதும். விரைவிலேயே கடன் பிரச்சினைகள் தீர்வதற்குரிய பணவரவு ஏற்படும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பண வரவு அதிகரிக்கவும் கடன் தீரவும் குபேர மந்திரம் செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர்கள் என்றால் அது மகாலட்சுமி தான். மகாலட்சுமி தன்னை வழிபடும் அனைவருக்கும் செல்வத்தை வாரி வழங்குவார். செல்வத்திற்கு பாதுகாவலாக திகழக்கூடியவர் குபேர பகவான். குபேர பகவான் நினைத்தால் மட்டு